.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday 7 June 2010

வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!

வினவு தளம் பற்றி எமக்கு பல தகவல்கள் வந்தடைந்துள்ளன. சரியான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப் பட்டவுடன் இவற்றை மிக விரைவில் வெளியிடவுள்ளோம். வினவுதளக் கட்டுரையாளர்களின் அரசியல், சமூக, பொருளாதார, சாதி, மத, பெண்ணிய, துரோகச்சதிகள் பற்றியும் இவர்கள் குடும்பப் பின்னணிகள் பற்றிய தகவல்களும் வந்து குவிந்துள்ளன. ஆதாரங்களுடன் விரைவில் அம்பலப் படுத்தவுள்ளோம். இவர்களின் கட்டுரைகளை உத்தமர்கள் என நினைத்து இங்கும் பிரசுரம் செய்திருந்தோம். அதற்காக வருந்துகிறோம். வாசகர்களிடம் இதயசுத்தியுடன் மன்னிப்புக் கோருகிறோம். தமிழினத்தைக் கூறுபோட்டு, பலதரப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கையில் வினவு ஈடுபட்டுள்ளது. ஈழமக்களுக்கு ஆதரவு போன்று நடித்த இவர்கள் மெது, மெதுவாக சாதுரியமாக ஈழ ஆதரவாளர்களைச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒருவருடன் ஒருவர் மோதவிட்டும், பல்வேறு வேற்றுமைகளை விதைத்தும் தமிழர் ஒற்றுமையை வேரோடு அறுக்கவுள்ளனர். இவர்களின் நரித்தனமான வலைக்குள் வீழவேண்டமான தமிழின உணர்வாளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்கள் வெளிவரும். காத்திருங்கள். நன்றி.

தகவல் உதவி:
தமிழர் புலனாய்வு மையம்

4 comments:

  1. chummaa sirippu kaattathinga sir .. vinavu appove sollittaanga .. pirabaakaran mel vimarsanam undu appadinnu. eela thurokikalai tholuriththu kaattunathu vinavu thaan . puthiya kalaachaaram , vinavu katturaikal paarunga . unmai theriyum . Sari ungalukku enna pirachanai ippo ?.. yaarukkum yaarukkum vinavu sandai mootti vittaanga ?.. konjam vilakkama sonningannaa vivaatham pannalaam ..

    ReplyDelete
  2. Anonymous8/6/10 00:08

    இது வினவுவில் (p://www.vinavu.com/2010/01/06/leena/) வெளியாகியிருக்கும் பின்னூட்டம். கடந்த ஒருவாரமாக ஆணாதிக்கத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கும் பதிவர் உலகம் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா? வினவுமீது அவ்வளவு பயமா?சந்தனமுல்லை என்ற சக பதிவருக்காகத் திரண்ட பதிவுலகம் லீனா விசயத்தில் மவுனிகளாக இருப்பதின் தருக்கம் என்ன?




    லீனாவின் உலகின் அழகிய முதல் பெண் தளத்தை தற்செயலாக இப்போதுதான் பார்த்தேன் அதன் அதிர்வலைகளே இந்தக் கவிதை


    – தமிழ்வாணனின் கல்கண்டு
    படித்திருக்கிறேன்
    லேனாவின் சொற்கண்டு துடித்திருக்கிறேன்
    லீனாவின் பெண்குறியைப் பார்த்தேன்
    ஒரு பெண்குறிக்குள்
    இத்தனை பெருச்சாளிகளா?
    பாவம் லேனா!
    லீனாவின் இருகால் விரிய
    வெப்சைட் பக்கம் தேவையா?
    உள்ளறையின் ஒர் தரைவிரிப்பு போதுமே!
    லீனாவுக்கு என்னதொரு பேராசை
    உலக சரித்திரத்தை எல்லாம்
    ஒரு குறிக்குள் அடக்க
    உலகின் ஆண்களை எல்லாம்
    இரு கால் விரிப்புக்குள் முடக்க
    லீனா
    பெண் இனமே வெட்கப்படும்
    உன் பேனாப்புழை கண்டு துக்கப்படும்.
    பிரபலமாக
    உனது புழை மயிர்தானா கிடைத்தது?
    வேறு எந்தத் துறையிலுமே
    சாதிக்கமுடியாத கோழைபோலும்
    எனவேதான்
    எதை எதையோ விரிக்கிறாய்
    எதை தையோ பிடுங்குகிறாய்
    பிடுங்கி பிடுங்கி சக்தியை விரயம் செய்யாதே
    சேவிங் செய்
    இந்தக் கணினிக் காலத்திலும்
    இன்னுமா பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
    கற்காலத்துக் காட்டுமிராண்டியாய்
    உன் பெண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது
    உனக்கதை சொல்லித் தரட்டும்
    சேவிங் செய் பயிராவது வளரட்டும்
    காலம் உன் கரும்புள்ளிகளை
    வார்த்தை வடுக்களை அழிக்கட்டும்.
    -கவிஞர்.தணிகை

    ReplyDelete
  3. Anonymous8/6/10 00:34

    //தமிழினத்தைக் கூறுபோட்டு, பலதரப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கையில் வினவு ஈடுபட்டுள்ளது. ஈழமக்களுக்கு ஆதரவு போன்று நடித்த இவர்கள் மெது, மெதுவாக சாதுரியமாக ஈழ ஆதரவாளர்களைச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒருவருடன் ஒருவர் மோதவிட்டும், பல்வேறு வேற்றுமைகளை விதைத்தும் தமிழர் ஒற்றுமையை வேரோடு அறுக்கவுள்ளனர். இவர்களின் நரித்தனமான வலைக்குள் வீழவேண்டமான தமிழின உணர்வாளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்கள் வெளிவரும். காத்திருங்கள். நன்றி.//

    உங்களுடைய கணிப்பு சரியாக இருக்குமென்றே தோன்றுகிறது, ஏனெனில் இலங்கையில் நடந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் திரையுலகிற்கு கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்து கடந்து ஒரு மாதகாலமாக ஓயாது பணியாற்றி அந்த கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் கண்டனர், தமிழுணர்வாளர்களின் இந்த பணியின் பயனாக இலங்கை திரைப்பட விழா பிசுபிசுத்துப்போனது, தென்னிந்திய நடிகர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்தனர், இது தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றியே, இந்த வெற்றிக்கென தமிழுணர்வாளர்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த கடந்த ஒரு மாத காலத்தில் வினவு தளமோ, ம.க.இ.கவோ இது குறித்து மூச்சு விடவில்லை.

    ஆனால் இலங்கை திரைப்படவிழா தோல்வியில் முடிவடைந்துவிட்ட நிலையில், நேற்று ஜெகத் கஸ்பாரை அல்பலப்படுத்தி(ஜெகத்கஸ்பாருக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை) எழுதிய வினவு அந்த பதிவின் இடையிலே கீழ் கண்டவாறு எழுதுகிறது.
    //இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் iifa திரைப்பட விழாவிற்கு சென்று வந்த இந்தி நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் தடை? அவர்கள் துரோகிகள்… சல்மான்கானோ, ஷாருக்கானோ செய்தால் அது துரோகம். அதையே ஒரு பச்சைத் தமிழன் செய்தால் அது என்ன தமிழ் தேசிய இறையாண்மையா?

    பிபாஷா பாசுவோ, ஜான் ஆப்ரஹாமோ, சல்மான்கானோ சென்றது ஒரு திரைப்பட விழாவுக்காக. ஒரு இனம் என்ற வகையில் நம்மைப் போன்ற உணர்வு ரீதியான பிணைப்போ, புரிதலோ ஈழம் குறித்து இல்லாதவர்கள். இந்த நடிகர்கள் செல்வதால் ஏற்படுவதோ கலாசார சீரழிவு மட்டும்தான்.//

    எவ்வளவு லாவகமான திசை திருப்பும் கேள்விகள், ஒரு இனப்படுகொலையை மறைப்பதற்காக திரைப்பட விழாவை இந்தியாவின் ஆதரவோடு ஏற்பாடு செய்திருக்கிறது இலங்கை அரசு, அந்த நாட்டினுடை அதிபர் ராஜபக்சேவே, அமிதாப்பச்சனை கலந்து கொள்ள வரும்படி அழைக்கிறார், இதிலிருந்தே தெரியும் அந்த நிகழ்ச்சியை எவ்வளவு முக்கிய்த்துவத்தை அந்த நாடு தருகிறது என்று, ஆனால் இவர்கள் அதை எப்படி சாதாரணமான கலாச்சார சீரழிவு சம்பந்தப்பட்ட விசயமாகவும், அங்கு கலந்து கொண்டவர்களை ஏதோ பாவம் அறியாமல் செய்தவர்கள் என்பது போலவும் எழுதுகிறது வினவு பார்த்தீர்களா?

    ReplyDelete
  4. வரட்டும்....... ஒரு கை பார்ப்போம்....
    புலிகளின் தாகம்,
    தமிழீழத் தாயகம்....

    :))

    ~ இளம்புலி ~

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis