tag:blogger.com,1999:blog-4491833376619632466.post6195780106780637794..comments2023-09-20T00:41:28.516-07:00Comments on தமிழின் குரல்: சுகி சிவம்: பேசிப் பிழைக்கும் வெட்கம் கெட்டவன்.Sathyanhttp://www.blogger.com/profile/07692467293897683040noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4491833376619632466.post-7335878807006775352010-03-26T17:49:10.920-07:002010-03-26T17:49:10.920-07:00இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்து இருபதினாயிரம் ...இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்து இருபதினாயிரம் தமிழரைக் இரண்டு மாதங்களில் கொன்று குவிக்கையில் எங்கே போய் சுகித்திருந்தார் இந்த சுகி சிவம்? கருநாய் நிதிநீ என்று மதி மயங்கிக் கிடக்கும் இவர் உரைகள் இதிகாசத்துடன் நிற்கட்டும். இவர் அறிவு மகாபாரதக்காலத்திலேயே
இன்னும் நிற்கிறது. பாண்டவர்கள் தோற்றுவிட்டார்கள்; அதனால், பாஞ்சாலி இனித் துரியோதனனை மணம் செய்து மகிழ்ந்திருக்கலாமே என்கிறார் இவர்! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-50950443816179964412010-03-25T00:13:50.796-07:002010-03-25T00:13:50.796-07:00இவனெல்லாம் ஈழத்தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தான்;...இவனெல்லாம் ஈழத்தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தான்; புத்திமதி கூற? அரச அதிகாரிகளின் உதவியுடன் வந்து சென்று ஊளையிடுறான்.கிரி - மட்டக்களப்பு- தமிழீழம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-48663217826245410542010-03-24T22:59:36.100-07:002010-03-24T22:59:36.100-07:00என்னாங்கடா இது. இதையே தான் கலைஞரும் சொன்னார், &quo...என்னாங்கடா இது. இதையே தான் கலைஞரும் சொன்னார், "இங்குள்ளவர்கள் அங்குள்ள சிங்களவனை கோபப்படுத்தும்படி நடந்து கொள்ளவேண்டாம்" என்று. என்னா ஒற்றுமை பாருங்க, சுகி சிவத்துக்கும், கலைஞருக்கும்.

அவர் சொன்னது ஒன்னும் தப்பில்லையே. இங்குள்ளவர்கள் தான் நாய் மாதிரி கத்துகிறார்கள். நடந்தது என்ன? ஒன்றுமில்லை. அங்கே நடக்கும் பிரச்சினை மற்றி இங்குள்ளவர்களை உசுப்பேத்தி ஓட்டு மட்டும் வாங்கி சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-46055342578167092122010-03-24T18:13:25.655-07:002010-03-24T18:13:25.655-07:00சுகிசிவம் கூறுவதில் என்ன தவறு கண்டீர்கள்?
இது பற...சுகிசிவம் கூறுவதில் என்ன தவறு கண்டீர்கள்?

இது பற்றி நான் இட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2010/03/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-15672814309233112692010-03-24T17:37:39.049-07:002010-03-24T17:37:39.049-07:00There is one major need which he forgot to mention...There is one major need which he forgot to mention if Tamils should resettle in their own lands, the Sinhalese need to be kicked out of eelam especially as Sinhalese soldier families take over our kilinochi and mannar lands and homes and more to come yet. So no point working with sinhala NGOs or sinhala government organizations as they all have sinhala colonization in mind. I advise that if you Ilanchenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-12062675211721415552010-03-24T16:20:36.262-07:002010-03-24T16:20:36.262-07:00பரதேசி சவம்,
இலங்கை அரசாங்கம் என்னடா செய்யுது?
அவ...பரதேசி சவம்,
இலங்கை அரசாங்கம் என்னடா செய்யுது?
அவர்கள் தானே அந்த நாட்டு மக்களைக் காக்க வேண்டும்?
உலகம் சுனாமிக்குக் கொடுத்த பணமெல்லாம் எங்கே?
உனக்கும் கொஞ்சம் தந்தார்களோ?
நீயெல்லாம் தமிழன் என்று சொல்லவே வெட்கமாய் இருக்கிறது?
நீ பிறந்த யுகத்தில் பிறந்ததற்காக வெட்கப் படுகிறோம்!
சுவாமி என்று கூறிக்கொண்டு திரியும் மற்றவர்களைப் போலத்தான் நீயுமோ?
இருபதினாயிரம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-35878743973912755862010-03-24T15:50:05.260-07:002010-03-24T15:50:05.260-07:00Thank you for your kind words "Anonymous"...Thank you for your kind words "Anonymous" who doesn't even have guts to mention his/her name. Anyhow thanks again for your advice. We will look into it. Thanks. tc.Sathyanhttps://www.blogger.com/profile/07692467293897683040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-8953379966219455972010-03-24T12:53:25.657-07:002010-03-24T12:53:25.657-07:00I am sure whoever wrote about the speaker is made ...I am sure whoever wrote about the speaker is made out of same blood as Rajabksha, who have no idea of human suffering and Yes we Tamil diaspora living in luxury with 20th century idea of tamileelam. This guy want to see more blood. He thinks one day international community will come and rescue and get us tamileelam, grow up, nobody is coming lets stop the suffering. Tamileelam for tamil people,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-46746480166534611032010-03-24T07:34:01.723-07:002010-03-24T07:34:01.723-07:00athu unmai endraalum athu nadamurai il irunthathu ...athu unmai endraalum athu nadamurai il irunthathu silakalam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4491833376619632466.post-60383702917175043882010-03-24T01:30:58.551-07:002010-03-24T01:30:58.551-07:00அங்குள்ள வெளிநாட்டில் வாழ்வோர் நிலம்;வீடு பற்றிக் ...அங்குள்ள வெளிநாட்டில் வாழ்வோர் நிலம்;வீடு பற்றிக் கூறியவை முற்றும் உண்மை. ஏனையவை காலம் கடந்த ஞானம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com