NewsWire>>> Sri Lankan 'humanitarianism' is a joke || Tamils IDPs held hostage by Sri Lanka military || Crisis for children in Sri Lanka || Sri Lanka's crimes against humanity || Day of Reckoning in Sri Lanka || The New York Times: Is the World Ignoring Sri Lanka’s Srebrenica? || VIDEO: Survival of Eelam Tamils at Stake || SL uses chemical weapons on civilian || Will these children's miseries ever end?! || Island Of Tears || Disappearances of Persons in Sri Lanka today || Hell on Earth ||
LIVE RADIO || Video Collections || Eelam News

Eelam Song reached BBC's World top ten list Listen Audio >> Watch Video
View all BBC's World Top Ten
தமிழினமே! எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.

உத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday, 31 December 2009

காணொளி: சர்வாதிகாரி மனம் திறக்கறார்?!

சரத் பொன்சேகா: வருங்கால சர்வாதிகாரி மனம் திறக்கறார்.

ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பி.18/12/1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கின்றார். இவர் அப்பாவி தமிழ் மக்கள் 20000 மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்க்கு காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டபட்டுள்ளார். நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.

Part 1


Part 2


Part 3


Part 4
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 5333

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis