ஈழவலிக்கு வலி சேர்க்கும் வேட்டைக்காரன். தங்கள் தளபதி, வீட்டுப்பிள்ளையாக நினைக்கும் 'இளைய தளபதி'யின் தொடர்ச்சியான அவமதிக்கும் அரசியல், சினிமாக் கூட்டால் மிகந்த ஆத்திரம்.
'வேட்டைக்காரன்' படத்தைப் புறக்கணிக்க தொடர்ச்சியான அழைப்புக்கள்.
கீழே சில:
கூத்தாடிகளுக்கு சேவகம் செய்யும் தமிழன்
விஐய் போன்ற கூத்தாடிகளுக்கு சேவகம் செய்யும் தமிழன் இருக்கும் வரை தமிழனுக்கு அழிவுதான். இந்த மந்தைகள் இருக்கும் வரை அவன் வேட்டைக்காரன் தான். நான் விஐயை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த சினிமா உலகைப்பற்றியே கூறுகின்றேன். அவர்கள் தனியே சினிமாக்காரர்கள் என்றால் விட்டுவிடலாம்; தமிழனை ஆள நினைக்கும் கூட்டம். எச்சரிக்கையாக இருப்பதில் என்ன தவறு?!
'இளைய தளபதி'யின் தமிழின வேட்டை
'இளைய தளபதி'யின் வேட்டைக்காரன்(சிரிக்க)

தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக் காட்டுங்கள். -சுவிஸ் இளையோர் பேரவை.
இதோ சேவகம் செய்யும் கூட்டம்:
வேட்டைக்காரன் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனங்கள்
http://www.facebook.com/group.php?gid=238511328377
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.