.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 24 September 2016

சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!! – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.

Lord ​Shiva was Islam’s first prophet, says cleric Mufti Muhammad Ilyas


எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.



அப்போது ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.
இவர் உலக உண்மையை உணர்ந்துகொண்டு பேசியுள்ளது அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


# நல்லவேளை இதை ஹிந்துக்கள் கூறியிருந்தால் நடுநிலை நக்கிகள் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பார்கள்.

#Uttar Pradesh Jamiat Ulema’s cleric Mufti Muhammad Ilyas stirred up a hornet’s nest here on Thursday by saying that Lord Shiva was first messenger of Islam.

The cleric also said that Muslims-‘followers of Sanatan Dharma (Hinduism)-should have no reservations in accepting that Lord Shiva and Goddess Parvati are their creators too.

Ilyas also said that he was open to the idea floated by RSS’s that every Indian is an Hindus.

“When citizens of Japan can be called Japanese and those of America called Americans, what’s wrong in terming Hindustani as Hindus. We are not opposed to declaring India a Hindu country,” he told newsmen in the holy city.

Ilyas was part of a delegation of clerics that was in Ayodhya on Wednesday to garner support for the Jamiat’s communal harmony seminar to be organized on February 27 in Balrampur.

For obvious reasons, llyas’s statement has not gone down very well with the cleric fraternity who have rubbished it as his personal take which has no proof, what so ever, in Islam.

“We know that the first prophet (messenger) of Islam was Prophet Adam and the last one was Prophet Mohammad. Quran has mentioned very few of them. Islam respects all religions and religious figures. But that Lord Shiva was a Prophet has no proof in Islam,” said Maulana Khalid Rasheed Farangi Mahali, head cleric of Aishbagh Eidgah in Lucknow.

“It must be his personal statement. It has nothing to do with Islam,” said Khalid who is also member of All India Muslim Personal Law Board. Likewise many other clerics also rubbished Maulan Ilyas’s statement un-Islamic.

Uttar Pradesh head of Bharatiya Janta Party (BJP) Laxminkant Bajpai, has also termed it as a personal comment.

Source: news18.com

14 comments:

  1. They cannot accept the truth.

    ReplyDelete
  2. They cannot accept the truth.

    ReplyDelete
  3. I saw jesus(eesaa) krist's young name was kannan..it was written at bethlehem!

    ReplyDelete
  4. Im proved of my Indian

    ReplyDelete
  5. I'm proved of my Indian thank u my brother welcome

    ReplyDelete
  6. Stupid idiots there is only one lord that is Allah. Our first messengercwas Adam alaihissalam and we have no doubts don't mix islam with idol worshiping

    ReplyDelete
  7. Stupid idiots there is only one lord that is Allah. Our first messengercwas Adam alaihissalam and we have no doubts don't mix islam with idol worshiping

    ReplyDelete
  8. உண்மை தான்

    ReplyDelete
  9. சிவன் முதல் சித்தராக அறியப்படுகிறார் . மனிதர்கள் அபூர்வ சக்தியை அடைய பெரும் 108 பயிற்சி முறைகளை பார்வதிக்கு சொல்கிறார்.

    இம்முறைகளை யாவும் பார்வதி சிவனிடத்தில் கேள்வி கேட்பது போலவும் , சிவன் பார்வதிக்கு பதில் கூறுவது போலவும் சொல்லப்பட்டிருக்கும்.
    இம்முறைகளை பயின்று சித்தி அடைபவர்களை தான் நாம் சித்தர்கள் என்று அறிகிறோம். இவர்களை முனிவர்கள் என்றும் ரிஷிகள் என்றும் கூறுவார்கள் . இவர்களே இறைத்தூதர்கள் எனவும் , ஞானிகள் எனவும் பலவாறாக அவரவர் வாழ்விடங்களுக்கேற்ப அழைக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் பார்த்தோமானால் உலகில் அபூர்வ சக்தி பெற்று, மக்கள் நலனுக்காக வாழ்ந்து பல கோட்பாடுகளையும் , மதங்களையும் தந்த அனைவருக்குமே மேற்கண்ட 108 பயிற்சி முறைகள் தான் அவர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் , அபூர்வ சக்திகளை அடைந்து மக்களின் நலனுக்கான வழிகளையும் உருவாக்குவதற்கு ஆதாரமாக இருந்துள்ளது

    எனவே உலகில் சித்தர்கள் , முனிவர்கள், ரிஷிகள் , இறைத்தூதர்கள் , ஞானிகள் எனப்பலவாராக அழைக்கப்படும் அனைவருக்குமே தந்தையாக சிவனும் , தாயாக பார்வதியும் இருப்பதில் வியப்பெதுவுமில்லை. இது உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்
    என்பதை உணர்த்துவதாக உள்ளது.

    மலரட்டும் உலக சகோதரத்துவம் , வளரட்டும் மத நல்லிணக்கம், ஒழியட்டும் மொழி வேற்றுமை காணும் மனப்பாங்கு . இதற்காகத்தான்
    அணைத்து சித்தர்கள் , ஞானிகள் , ரிஷிகள் , இறைத்தூதர்கள் , முனிவர்கள் தோன்றி பல வழிகளை காட்டினார்கள். இது இடத்திற்கேற்ப
    பல வடிவங்களில் உள்ளதே தவிர நோக்கம் ஒன்றுதான்.

    உண்மையை உணர்ந்து கொள்ள நடுநிலைமை மனப்பான்மையும் , அதற்க்கான தேடுதலும் இருக்க வேண்டும். இதனை உணர்ந்து சொன்ன
    சகோதரர் ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் அவர்களின் .
    மாண்பினை மிகவும் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  10. அப்புறம் என்னப்பா இடித்த இடத்தில் மசூதியை கட்டிட வேண்டியதுதானே

    ReplyDelete
  11. சிவன் கோயில் இருந்த இடத்தில் அதன் மேலே மசூதி கட்டிவிட்டு அதற்கு இப்படி ஒரு விளக்கம்வேறு......... !!!!!

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis