.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label தமிழ் முஸ்லீம்கள். Show all posts
Showing posts with label தமிழ் முஸ்லீம்கள். Show all posts

Tuesday, 11 May 2010

காணொளி: ஈழத்து தமிழ் முஸ்லீம்கள்

சொந்த மண்ணில் வாழ்வையிழந்த தமிழ்பேசும் முஸ்லீம்கள். அடுத்தவன் சுதந்திரத்தைப் பறித்து நம்முடையதையும் இழந்த சோகம் மீண்டும் வரக்கூடாது. தமிழன் தனக்குத்தானே செய்த துரோகத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?!
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis