.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday, 18 November 2009

மீண்டும் தனப்பேய்கள் கைவரிசை

போராட்டத்திற்கெனச் சேர்ககப்பட்ட பலகோடிப் பணங்களை முடக்கி, தமிழீழப் போராட்டத்தைத் தோற்கடித்தும் இறுதி நேரத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை சிங்களப் புலனாய்வுத்துறைக்குக் காட்டிக் கொடுத்து, உண்மையைக் கூறியவர்களைத் துரோகிகளென்றும் உண்மையைக் கூறும் ஊடகங்களைத் தொடர்ந்து அச்சுறுத்தியும் தங்கள் பணம் பறிக்கும் நோக்கை நிறைவேற்ற இந்தக் கழுகுகள் மீண்டும் புலம் பெயர்ந்த மண்ணில் பொய்யுரைகளை பல இணையங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் விதைக்கின்றன. இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலகத்தமிழர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உதவியை நேரடியாக தாயக மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தாயகத்திலிருந்து களத்தில் தொடர்ந்தும் தீரத்துடன் நிற்கும் தளபதிகள் இதுபற்றி விரைவில் அறிக்கை விடுவர். சகல அரசியல், இராஐதந்திர முன்னெடுப்புக்களுக்கும் கட்சி, பிரதேச வேற்றுமைகளைக் களைந்து ஒருமுகமாக ஜனநாயக ரீதியில் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்து தமிழினத்தின் விடிவிடிற்காக தொடந்து உழைக்கமாறு உலகத்தமிழர் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்.


நன்றி:
மின்மடல்

.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis