விஐய் போன்ற கூத்தாடிகளுக்கு சேவகம் செய்யும் தமிழன் இருக்கும் வரை தமிழனுக்கு அழிவுதான். இந்த மந்தைகள் இருக்கும் வரை அவன் வேட்டைக்காரன் தான். நான் விஐயை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த சினிமா உலகைப்பற்றியே கூறுகின்றேன். அவர்கள் தனியே சினிமாக்காரர்கள் என்றால் விட்டுவிடலாம்; தமிழனை ஆள நினைக்கும் கூட்டம். எச்சரிக்கையாக இருப்பதில் என்ன தவறு?!
'இளைய தளபதி'யின் தமிழின வேட்டை
'இளைய தளபதி'யின் வேட்டைக்காரன்(சிரிக்க)

தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக் காட்டுங்கள். -சுவிஸ் இளையோர் பேரவை.
இதோ சேவகம் செய்யும் கூட்டம்:
வேட்டைக்காரன் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனங்கள்
http://www.facebook.com/group.php?gid=238511328377
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.