."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday, 15 January 2010

சீமான் தமிழனை நெருப்பாக்குவாரா இல்லை செருப்பாக்குவாரா?!

சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம் எங்கு செல்கிறது?

சீமான் குரல் கொடுக்க முன்னர் பல்வேறு மொழி பேசும் மக்கள் ஈழத்துக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். அவர்களில் சிலர் தம்மைத் தமிழர்களாகவே கருதுகின்றனர். இதில் மலையாளியான எம்.ஜீ.ஆர், தெலுங்குதேச வை.கோ, விஐய்காந்த் போன்றோர் அடக்கம். "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளை தமது சுலோகமாக வரித்துக் கொண்ட 'நாம் தமிழர்' இயக்கம், இன்று தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட வேண்டிய இயக்கம் சுயநல இயக்கமாகவும், சீமான் சுயபுராணம் பாடும் ஒரு நபராகவும் மாறிவருவது கவலைக்குரியது. இன்று தமிழர்களைச் செருப்பாக்கியவர்கள் எம்மினத்தைச் சார்ந்தவர்களே. அன்று திராவிடம், பகுத்தறிவு, தீவிர மொழிப்பற்று என்று மேடையில் முழங்கிவிட்டு இன்று தான், தன் குடும்பம், தன் அரசியல் வாழ்வு, தமிழன் அழிந்தாலும் தான் பிழைத்தால் சரி என்ற கொள்கைகளுடன் வாழும் இரக்கமற்ற தமிழர்களே அன்றி மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடனொ ஏன் பார்ப்பனோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் காணொளியில் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம் சொல்ல வருவதென்ன?!

11 comments:

 1. Anonymous15/1/10 18:10

  "மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடனொ ஏன் பார்ப்பனோ" Shall we please stop these nonsence?
  let us stop finding mistakes on people and think positive and productive. The main reason for our current status is only becaouse of this attitude. So far we were praising Seman now all of a sudden we want to find out mistakes on him, just think if other start to find mistakes on us(Eelam Tamils), do think think will anyone will think of supporting us?. please don't take this wrong but let us stop this please. Let us correct ourself first and then talk about others.

  ReplyDelete
 2. "Let us correct ourself first and then talk about others."

  Exactly.

  That's what we are trying to say too.

  ReplyDelete
 3. Anonymous15/1/10 18:51

  உண்மைதான் அய்யா இப்படியே ஒவ்வொருவரையும்
  குறை சொன்னால் நமக்கு யாரும் இல்லாமல் போய்விடுவார்கள்

  ReplyDelete
 4. ஒன்றுபடுவோம்15/1/10 19:24

  //இன்று தமிழர்களைச் செருப்பாக்கியவர்கள் எம்மினத்தைச் சார்ந்த அன்று திராவிடம், பகுத்தறிவு, தீவிர மொழிப்பற்று என்று மேடையில் முழங்கிவிட்டு இன்று தான், தன் குடும்பம், தன் அரசியல் வாழ்வு, தமிழன் அழிந்தாலும் தான் பிழைத்தால் சரி என்ற கொள்கைகளுடன் வாழும் இரக்கமற்ற தமிழர்களே அன்றி மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடனொ ஏன் பார்ப்பனோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.//

  உண்மைதான். எங்கள் குறைகளை அடுத்தவன் தலையில் கட்டுவதை நிறுத்த வேண்டும். சீமான் உட்பட நாம் எல்லோரும் கூச்சலிடுவதை விடுத்து அணைவரையும் ஒற்றுமைப்படுத்த முன்வரவேண்டும்.

  ReplyDelete
 5. Anonymous15/1/10 19:55

  ஒற்றுமையா ஆவதற்கு சீமானே ஒத்துக்க மாட்டார். அப்படி இருந்தா அவர் எதுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்க போரார்.

  உலக தமிழ் இளைஞர்களிடம் குறிப்பாக ஈழத்து இளைஞர்களிடம் இவர் தான் ஒருவன் தான் ஈழத்து குரல் கொடுப்ப்பவன் மற்றவர்கள் எல்லாம் நடிப்பு என்று கூறி வருகிறாராம்.

  தன்னுடைய வலைமனையில் கூட ஒரு கிளிக் செய்தால் 5 எண்ணிக்கை கூடும் அளவிற்கு செய்து வைத்திருக்கிறார். அப்படி கிளிக்கி 3 லட்சம் வாசகர்கள் பார்த்துஇருக்கிறார்கள். இந்த கணக்கை வெளிநாடு வாழ் தமிழர்களின் மேடைகளில் என்னிடம் 3 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் என வீர வ்சனம் பேசுகிறார். இப்படி எல்லாம் பேசி ஈழதமிழர்களின் இரத்ததை குடிக்க கிளம்பி இருக்கும் இந்த மாதிரியான ஆட்களை இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நம்புவிங்களோ....

  சீமான் ஒரு நல்ல சினிமாகாரன் நம்மிடம் நன்றாக நடிக்கிறார்.

  உசாரா இருங்கள்..... அவ்வளவே....

  ReplyDelete
 6. Anonymous15/1/10 22:55

  oh my god. what tha hell wrong in this videoo.. pls stop this noncenne. எங்கள்ள பிழை பிடித்தே இப்படி ஆகிவிடடொம். எம் சார்பானாவ்ாக்ள எல்லாம் 100வீழுதம் சரியாக இருக்க வுண்டும் என்று என்னியே நாசமரிகிவட்ாமட.. ஈழம் சொன்னால் தான் தமிழிக மக்கள் வேரட்டு போடவார்கள்.. அதை வைத்து யாரும் பிழைத்துபோகட்டும்.. நாங்கள் ஏன் அதில் மண்அள்ளிபோடவேண்டும்.. இங்கு நாங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் ஈழத்திற்கு அங்குள்ள மதிப்பு.. அது தான் முக்கியம். யார் அதை பயன்படுத்துகிறார்கள் பயனடைகிறார்கள் என்பதல்ல. ஈழத்தை பயன்படுத்தி யர்ா யார்றோ முன்னேறிறர்ர்ளகள். ஒரு தமிழன் முன்றேன்டடூம.. அதைவிட முக்கயிம். ஈழம் பற்றி பேசினால் தான் ஓட்ட விழும் என்ற நிலைமை வேண்டும். அதைதான் நாங்கள் பார்க் வெண்டும்.. பிளிஸ் எனியும் வேண்டாம். முட்டையில் மயிர்புடுங்கும் வேலை...

  ReplyDelete
 7. Anonymous16/1/10 00:20

  எல்லோரையும் குறை சொன்னால் யாரும் ஆதரவுக்கு வரமாட்டார்கள்,எல்லோரையும் குறை சொல்ல்கிரீர்கள்,அந்த எல்லோரையும் ஒற்றுமை யாக்க நீங்கள் தயாரா? அதை விடுத்து எடுத்தவாக்கில் இப்படி சொல்வது சிறு பிள்ளை தனமாக இருக்கிறது

  ReplyDelete
 8. Anonymous16/1/10 00:34

  இப்படியே வாய்கள் மூலம் ஈழம் காண்பதை விடுத்து எம் அப்பாவி தமிழர் பட்ட, படுகின்ற துயரங்களை பாருங்கள்.

  ReplyDelete
 9. Anonymous16/1/10 02:07

  Ippadi ellaraiyom solli soli than eangaluku eandu yarum ellamal ponnom. So please stop that.

  ReplyDelete
 10. i like seeman... but as u said he should feel his responsibilities.... i welcome ur post

  ReplyDelete
 11. Anonymous22/1/10 19:35

  I agree with most people here. Stop being the CRAB that stops others from climbing the ditch!

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis