."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday, 30 October 2016

தமிழச்சி பாரிஸ் புறநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார.

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கணவரால் தாக்கப்பட்ட "யூமா சிவா" எனும் தமிழச்சி பாரிஸ் புறநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.

தன்னை சோசியலிஸ்ட்,  பெரியாரிஸ்ட் எனக்கூறும் இரு கம்பனிக்கு சொந்தக்காரியான முதலாளித்துவ முதலை பிரான்ஸ் வாழ் "தமிழச்சி"க்கு எதிராக  அவரது உறவினராலேயே ஊழல் பேர்வழியெனக்கூறி FIR பாண்டிச்சேரியில் பதியப்பட்டுள்ளது.

"உமா சிவா" எனும் தன்பெயரை "யூமா கத்தேரின்" எனப் பெயர் மாற்றம் செய்துள்ள பிரான்ஸ் வாழ் "தமிழச்சி"யின் மகன் ஹரி சிவாவைக்(Hari SIva) கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை "INTERPOL" ஊடாக அழைப்பானை விடுத்துள்ளது. இவரது கணவர் சிவா பாரிசில் அரசபணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள்...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis