ஈழத்தமிழர்க்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாரின் ஊரான சென்னை கொளத்தூரில், விநாயகா திருமண நிலையத்தில் இக்கண்காட்சி 15.08.09 அன்றிலிருந்து தொடங்கி 16.08.09 வரை நடந்தது.
15.8.09 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடந்த தொடக்க விழாவில் ”தமிழ் முழக்கம்” சாகுல் அமீது கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.














No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.