."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday, 17 December 2009

பிரபாகரன் பயங்கரவாதி!!! ராஐபக்ச மீட்பர்!!!

"பிரபாகரன் பயங்கரவாதி! ராஐபக்ச மீட்பர்!" - இசையமைப்பாளர் விஜய் அன்ரனி.

பிரபாகரன் ராஜீவ் போன்றோரைக் கொன்ற ஒரு பயங்கரவாதி எனவும் இலங்கை அதிபர் ராஐபக்ச கொடிய புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்ட மீட்பர் என்றும் இதுவே தன்னுடைய நிலைப்பாடென இசையமைப்பாளர் விஜய் அன்ரனி திருவாய் மலரந்திருக்கிறார்.

விஜய் அன்ரனி TN07 AL4777 என்ற படத்தில் "ஆத்திசூடி" என்ற பாடலில் சிங்கள மொழி வரிகளை டினேஷ் கனகரத்தினம் சேர்க்க அனுமதித்து இருந்தார். அதன் பின்னர் அன்ரனி யாழ்பாணத்தில் நடந்த "வடக்கின் வசந்தம்" என்ற சிங்களவர் நடத்திய நிகழ்ச்சிக்கு அந்தக்குழுவுடன் இராணுவக் கெலியில் (மகிந்தவின் மகனுடன்) சென்றிருந்தார். ( வீடீயோ இணைப்பு கீழே) அங்கு சென்றவர் பின்னர் இராஜ் வீரறட்ணையுடன் சேர்ந்து வேலை செய்தார்.அப்படி என்ன 'இளையதளபதி' விஜய் செய்துவிட்டார்?

விஜய் ஈழத்தமிழரின் மருமகன் என்ற நம்பிக்கையினைக் கொடுத்துவிட்டு ராகுலைச் சந்தித்தது தவறு. சந்தித்த நேரம் தவறு. சந்தித்தமுறை ( இரகசியமாய்) தவறு. பின் மாட்டியவுடன் தமிழரைக் கொல்ல உதவிய அந்த நேரத்தில் காங்கிரசின் கொள்கை பிடித்தமையால் சந்தித்தேன் என்று சொன்னது மாபெரும் தவறு!!!யார் இந்த இராஜ் வீரறட்ணே?

சிங்கள அரசுடன் சேர்ந்து அவர்கள் இராணுவத்தினை தெய்வம் என்று வணங்கும் பாடலை உருவாக்கியவர் அத்துடன் அதில் நடித்தவர். அதுமட்டும் அன்றி "கொத்து" என்ற பாடலில் எங்கள் தேசியத்தலைவரை நையாண்டி செய்தவர்.
இந்தப்புறக்கணிப்பினால் சொல்லவருவது?

01. இனிமேல் திரைப்படங்களினைத் தயாரிக்கும்பொது சிங்களவர்களை இணைத்து வேலைசெய்யக்கூடாது
02. உலகத்தமிழர் முட்டாள்கள் இல்லை என்பதை உணரவேண்டும்
03. உலகத்தமிழர்களை அலட்சியமாய் அவமதிக்கக்கூடாது. யாவரும் நாம் தமிழர் என்ற குடைக்குள் ஒன்றுபடுவோம்.


நன்றி:
ஐரோப்பிய இளையோர் அமைப்பு

3 comments:

  1. BOYCOTT anybody who is part of our pain and suffering... Boycott anybody who cash on our losses....AANIVAER director John

    ReplyDelete
  2. We dont care how they make movies.We can't forget the fact that Vijay is an ungrateful person because he ate the food given to him by the Tamils and had gone and joined present Congress who are against over 70 million Tamils getting a country of their own and supporting 13 million people to have a country.The reason is they are of the same race as the Congress people.The Tamils allover the world hate Vijay and will boycott all his movies in futureEven Vijay has to submit to the so called superior race congress.

    ReplyDelete
  3. This is just rediculous for Vijay Anthony to partner with & support the murderous Sinhala regime. I will boycott any work done by this fellow for life time. It is just not acceptable to be disloyal to Tamils & try to make a living out of Tamil movies.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis