."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday, 23 March 2010

சுகி சிவம்: பேசிப் பிழைக்கும் வெட்கம் கெட்டவன்.

நக்கிப் பிழைக்கும் நரி.

ஈழத்தமிழனைப் பற்றி என்றுமே பேசாத நரி இன்று ஊளையிடுவதேன்?!

இவன் சுகி சிவமல்ல; சுகி சவம். பேசிப்பேசி பிழைப்பு நடத்துகிற பரதேசி. யார் பணம் கொடுத்தாலும் சொரணையில்லாமல் கத்தும் கழுதை.

காணொளி: மணிக்கணக்காய் 10 காசுக்கு வெட்கமில்லாமல் தான் பேசுவதை தானே ஒப்புக்கொள்கிறார்.

10 comments:

 1. அங்குள்ள வெளிநாட்டில் வாழ்வோர் நிலம்;வீடு பற்றிக் கூறியவை முற்றும் உண்மை. ஏனையவை காலம் கடந்த ஞானம்.

  ReplyDelete
 2. Anonymous24/3/10 07:34

  athu unmai endraalum athu nadamurai il irunthathu silakalam.

  ReplyDelete
 3. Anonymous24/3/10 12:53

  I am sure whoever wrote about the speaker is made out of same blood as Rajabksha, who have no idea of human suffering and Yes we Tamil diaspora living in luxury with 20th century idea of tamileelam. This guy want to see more blood. He thinks one day international community will come and rescue and get us tamileelam, grow up, nobody is coming lets stop the suffering. Tamileelam for tamil people,FOR the people living in that soil. We diaspora looking for a trophy called tamill eelam at the expense of lives of people live there. Yes people need life now. Sugi Sivam is part of the media he should be respected of his right to talk what ever he think. You can disagree with him that is your right but you have no right to call names. Calling names, ridiculing and killing others of their ideas and opinion are why WE LOST CLOSE TO 100,000 lives and Rajapaksha and friends are laughing.

  ReplyDelete
 4. Thank you for your kind words "Anonymous" who doesn't even have guts to mention his/her name. Anyhow thanks again for your advice. We will look into it. Thanks. tc.

  ReplyDelete
 5. Anonymous24/3/10 16:20

  பரதேசி சவம்,
  இலங்கை அரசாங்கம் என்னடா செய்யுது?
  அவர்கள் தானே அந்த நாட்டு மக்களைக் காக்க வேண்டும்?
  உலகம் சுனாமிக்குக் கொடுத்த பணமெல்லாம் எங்கே?
  உனக்கும் கொஞ்சம் தந்தார்களோ?
  நீயெல்லாம் தமிழன் என்று சொல்லவே வெட்கமாய் இருக்கிறது?
  நீ பிறந்த யுகத்தில் பிறந்ததற்காக வெட்கப் படுகிறோம்!
  சுவாமி என்று கூறிக்கொண்டு திரியும் மற்றவர்களைப் போலத்தான் நீயுமோ?
  இருபதினாயிரம் தமிழரைக் கொண்டபோது நீ எங்கே இருந்தாயடா?

  சிகாகோ தமிழன்

  ReplyDelete
 6. There is one major need which he forgot to mention if Tamils should resettle in their own lands, the Sinhalese need to be kicked out of eelam especially as Sinhalese soldier families take over our kilinochi and mannar lands and homes and more to come yet. So no point working with sinhala NGOs or sinhala government organizations as they all have sinhala colonization in mind. I advise that if you give money to NGOs make sure that tamils are benefiting and not Sinhalese or the state. However at the same time folks don;t forget to work towards eelam, as eelam is the only solution to the suffering of tamils. You cannot live together with sinhala Nazis who want our land as their LEBENSRAUM. This guy is insulting our independence struggle and he is belittling the genocide committed by Sinhalese on Tamils by saying "vetty arasiyal". This guy obviously has no idea about the problems of eelam Tamils.

  ReplyDelete
 7. சுகிசிவம் கூறுவதில் என்ன தவறு கண்டீர்கள்?

  இது பற்றி நான் இட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2010/03/blog-post_25.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 8. என்னாங்கடா இது. இதையே தான் கலைஞரும் சொன்னார், "இங்குள்ளவர்கள் அங்குள்ள சிங்களவனை கோபப்படுத்தும்படி நடந்து கொள்ளவேண்டாம்" என்று. என்னா ஒற்றுமை பாருங்க, சுகி சிவத்துக்கும், கலைஞருக்கும்.

  அவர் சொன்னது ஒன்னும் தப்பில்லையே. இங்குள்ளவர்கள் தான் நாய் மாதிரி கத்துகிறார்கள். நடந்தது என்ன? ஒன்றுமில்லை. அங்கே நடக்கும் பிரச்சினை மற்றி இங்குள்ளவர்களை உசுப்பேத்தி ஓட்டு மட்டும் வாங்கி கொள்கிறார்கள். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு செய்ததென்ன? அவர்களை கேட்க வக்கில்லை. சுகி சிவத்தை பேச வந்துட்டீங்க.

  //உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.//

  இது நீங்க போட்டது தானே? ;) ஓ! அநாகரிக பின்னூட்டங்கள் "மட்டுமே" நீக்கப்படுமா? :))
  அவர் சொன்னது ஒன்னும் தப்பில்லையே. இங்குள்ளவர்கள் தான் நாய் மாதிரி கத்துகிறார்கள். நடந்தது என்ன? ஒன்றுமில்லை. அங்கே நடக்கும் பிரச்சினை மற்றி இங்குள்ளவர்களை உசுப்பேத்தி ஓட்டு மட்டும் வாங்கி கொள்கிறார்கள். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு செய்ததென்ன? அவர்களை கேட்க வக்கில்லை. சுகி சிவத்தை பேச வந்துட்டீங்க.

  ReplyDelete
 9. கிரி - மட்டக்களப்பு- தமிழீழம்25/3/10 00:13

  இவனெல்லாம் ஈழத்தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தான்; புத்திமதி கூற? அரச அதிகாரிகளின் உதவியுடன் வந்து சென்று ஊளையிடுறான்.

  ReplyDelete
 10. Anonymous26/3/10 17:49

  இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்து இருபதினாயிரம் தமிழரைக் இரண்டு மாதங்களில் கொன்று குவிக்கையில் எங்கே போய் சுகித்திருந்தார் இந்த சுகி சிவம்? கருநாய் நிதிநீ என்று மதி மயங்கிக் கிடக்கும் இவர் உரைகள் இதிகாசத்துடன் நிற்கட்டும். இவர் அறிவு மகாபாரதக்காலத்திலேயே
  இன்னும் நிற்கிறது. பாண்டவர்கள் தோற்றுவிட்டார்கள்; அதனால், பாஞ்சாலி இனித் துரியோதனனை மணம் செய்து மகிழ்ந்திருக்கலாமே என்கிறார் இவர்! வரலாறு தெரியாத வடிகட்டிய முட்டாள்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis