ஒரு நாடு! இரு தேசங்கள்!! One Country! Two Nations!!

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கோட்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து, அணிபடிந்து போகாது பேரம்பேசும் அரசியல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” உதயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.