."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday, 17 May 2010

உணர்வோடு ஒன்றுபட்டு துயரத்தை நினைவு கூறுவோம்.

எமக்காக வீழ்ந்தோரை நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்வோம். வரலாற்றுக் கற்பிதலைத் தளமாக்கி இனத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுபடுவோம். உணர்வோடு, ஒன்றுபட்டு மே-18 துயரத்தை நினைவு கூறுவோம். வன்முறையற்ற மாற்று வழிகளில் விடுதலையை வென்றெடுக்க உறுதிகொள்வோம்.

Please come in black to pay our respects and plege our unity to attain justice for the victims and bringing charges against war crimes.

Venue: Parliament Square

Date: 18/05/2010

Time: 4pm - 8pm

Nearest Tube Station: Westminster

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis