
-[பெரியார், 27.09.1957]
1920-முதல் என் பிழைப்பை விட்டுவிட்டு வியாபாரத்தை விட்டுவிட்டு வந்து சந்தியாசிபோல் ஆனேன்? துரோகத்தையும், காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பவர்களையும் கண்டேன். நான் பாடுபட்டு ஏதோ ஓரளவு உணர்ச்சி மக்களுக்கு வந்துள்ளது! இது எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் தலை சாய்ந்தால் தீர்ந்தது!
நம் உயிரைக் கொடுத்தாவது இதை மாற்ற வேண்டும்;
-[பெரியார், 27.09.1957]
தமிழினத்துரோகி கருணாநிதி

http://www.facebook.com/group.php?gid=110137469026235
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.