செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது. நன்றி.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
**** கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
**** கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.
"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்.
தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."
உலகத் தமிழர் உன்னத தலைவா! உன்னை நம்பியே சூழ இருந்தவர் அழகாய் தமிழில் ஆயிரம் பட்டம் அடுக்காய் சூட்ட ஆர்வம் கொண்டனர். மெழுகாய் தணலில் வெந்தவர் துயரினை மீண்டும் எடுத்தனை. வெற்று வாயினால் அழுதாய். ஆயிரம்கடிதம் அரசிற்கு அனுப்பினை. ஆயினும் பதில் வந்ததோ இன்று?
கலைஞரின் ஈழத்திற்கான செம்மொழிப் பாடல்
முத்தமிழ் காவலா! மு. கருணாநிதி என்னும் முதலமைச்சே! "மூன்று" தேவி கொண்ட (மூதேவி) பித்தனே! பிசாசே! பிறை நூறு கண்டும் பெரும் பதவி மோகம் கொண்ட எம் சத்துரு நீயே! சாகும் போதும் சரியாசனத்தில் சரியும் உந்தன் அத்தனை கனவும் அடைந்தனை கண்டாய். ஆசை என்னும் தீர்ந்தது இல்லை.
மஞ்சள் பையுடன் மதுரை ரயில் ஏறி மக்களை மாற்ற புறப்பட்டாய். அஞ்சு முறை ஆட்சியில் அமர்ந்தனை. அரிய செல்வம் உன்னையடைந்திட என்ன மாய்மாலம் செய்தனை தலைவா? எத்தனை முறை ஏமாற்றி தண்ணீர் கொண்டுமே தயிர் கடைந்தனை. தமிழன் தலையினில் எண்ணெய் தடவினை.
உந்தன் குடும்பம் உயர்ந்து வளர்ந்தது. உலகின் பெரிய செல்வந்தனானது. சொந்தம் பெயரினில் சொத்துகள் சேர்ந்தது. செய்மதி கூட உன்வசமானது. வந்த தம்பியர் வசமாய் பட்டனர். வைத்திருந்த செல்வம் இழந்தனர். நம்பினோர் எல்லாம் நாமம் தரித்தனர். நடுத்தெருவினில் நின்று தேம்பினார்.
தலை அருகினில் மனைவி அமர்ந்திட தராம் என்றவள் கை பிடித்திட கலை நின்ற கால்கள் தழுவிடும் கலைஞர் தோழி கண் சிமிட்டிட வலை விழுந்தனை வழுக்கை தலையனே! வாரிசு தமக்கு வரிசையாய் பதவி நிலை வேண்டினை நிம்மதி பெற்றனை. நீள் துயில் கொண்டிட நேரமும் இல்லை.
என்னவெல்லாம் செய்தாய். எழுத்தால் அழுதாய். இடுப்பு நோக ஊர்வலம் கண்டாய். அன்றுடன் விலகல் என்றாய். இல்லை என்றாய் அரை நாள் பொழுதில் அடிசில் தவிர்த்து உண்ணா திருந்தாய். உந்தன் வாயினால் உயிரினை போக்கும் ஆயுதம் தவிர்த்தல் என்னும் செய்தி வந்தது என்றாய். ஏமாற்ரிடும் உன் தந்திரம் வென்றாய் .
இங்கு தமிழினம் இறந்து விழுந்திட இளையோர் தமக்கு பதவி பெற்றிட அங்கு தங்கியே பிச்சை ஏந்தினை இடையிடை நினைவு வந்திட என்குலம் பற்றி எழும்பி குதித்தனை . இடையே நடிகையர் இடையை தொடையை பொங்கும் தனங்களை பார்த்து ரசித்தனை . போதும் தலைவா! உன் போக்கிரித்தனம்'
தமிழர்களின் சாபக்கேடாக, ஈழத்தின் துரதிஸ்ட்டமாக, விரும்பியோ விரும்பாமலோ அப்புறப்படுத்த முடியாத பெரும் சமூகச்சுமையாக. ஊழல், பணபட்டுவாடா மூலம் தழிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி. கற்காலத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாட்டை இட்டுச்செல்லும் துரோக சக்தியாக, முத்துவேலுநாயக்கர், தெட்சணாமூர்த்தி, என்கின்ற “கருணா நிதி” தழிழர்களை மையங்கொண்டு, சூரிய கிரகணமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.
மாற்றுத்தெரிவான ஜெயலலிதா ஒன்றும் முன்னவருக்கு சற்றும் குறைந்தவரல்ல. இருந்தும் குடும்பங்களின் பங்கீடு இல்லாத சிறிய இடைவெளி மட்டும் அங்கு உண்டு.
கருணாநிதி தனது சுய விளம்பரத்திற்காகவும். தன் குடும்ப வளர்ச்சிக்காகவும், திட்டமிட்டு தான் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில் 23 ம் திகதியிலிருந்து 27 ம் திகதி வரையிலான ஐந்து தினங்கள்.
ஈழத்துயரத்தை ஈடேற்றிய கருணாநிதியால், ஈழ அழிப்பின் ஓராண்டு வெற்றி விழாபோல கொண்டாடப்படும். இந்நிகழ்வில் பங்குபற்ற பல தமிழ் அறிஞர்கள் மறுத்து புறக்கணித்தபோதும். “அழுங்கு” என்ற விலங்கின் மூர்க்கத்தோடு, செம்மொழி மாநாடு நடத்தியே தீருவேன், எதுபற்றியும் எனக்கு கவலையில்லை, என்னுடைய வளர்ச்சிதான் எனக்கு முக்கியம், என்று தமிழர்களின் மனங்களில் சேறடித்திருக்கிறார்.
செம்மொழி மாநாடு, என்று ஒன்று இதுவரை உலகில் நடந்ததாக தரவுகளில்லை.,”உலகத்தமிழாராய்ச்சி மாநாடு” என்பதுதான் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் . தமிழ், இலக்கிய, கலை, பண்பாடு, மொழி, பற்றிய ஆழமான தொலைநோக்குடன் நடாத்தப்பட்டு வருகிறது, தமிழ் நாட்டில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, நடாத்துவதற்கு உகந்த சூழல் உள்ள காலமல்ல இது, ஈழத்தமிழர்களின் நெஞ்சில் நிறைந்த வேதனையை பகிர்ந்து கொள்ளவேண்டிய காலம், எனக்கூறி தமிழ் அறிஞர்களின் ஒத்துளையாமையால். ஏற்பட்ட தொல்வியை ஈடுகட்ட, தெட்சணாமூர்த்தி போட்ட மாற்றுத்திட்டந்தான் “செம்மொழி”மாநாடு என்ற பெயரில் களியாட்டமாக உருப்பெற இருக்கிறது,. தனது தலைமையில் இனி வருங்காலங்களில் தமிழாரய்ச்சி மாநாடு நடாத்த சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை, என்ற ஈகோ இந்த வேடிக்கை வினோத நிகழ்ச்சியை தோற்றுவிக்க அவரை தூண்டிநிற்கிறது.
தந்திரசாலியான கருணா நிதி தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் இறந்து கிடந்த உடலை மீண்டும் தூக்கிக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறும் முயற்சிதான் செம்மொழி மாநாடு, தமிழுக்கு அலங்காரமாக செம்மொழி மாநாடு நடாத்துவது பெருமைக்குரிய ஒன்றுதான். அந்தமாநாட்டுக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பவர்கள் தலைமை தாங்கலாம்,.
அந்தத்தகுதி கருணாநிதிக்கு இருக்கின்றதா என்பது ஆராயப்படவேண்டியது, தாந்தோன்றித்தனமாக அவரவர் தமிழுக்கு ஆராய்ச்சி மாநாடு நடாத்த முற்பட்டால், அது கட்சிக்கூட்டங்கள் போல் இருக்குமே தவிர இலக்கிய தமிழ் வளர்ச்சி மாநாடாக இருக்காது., தமிழுக்காக தன்னலமின்றி உழைத்தவர்களும், தமிழுக்காக புரட்சி செய்தவர்களும், தமிழை சீர்திருத்தக்கூடிய திறமை பெற்றவர்களும் தான் தலைமைவகிக்க முடியும், முத்துவேலுநாயக்கர் தெட்சணாமூர்த்திக்கு இதில் எந்தத்தகுதி இருக்கின்றதென்று தெரியவில்லை. குறைந்தது தமிழனாகவாவது பிறந்திருக்க வேண்டும்.
http://nadaivandi.blogspot.com/2009/04/blog-post.html சில திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தகுதியை கொண்டு தலைமை தாங்க முடியாது.
அம்புலிமாமா என்ற புத்தகம் குழந்தைகளுக்காக பல ஆண்டுகளாக பழைமையுடன் வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்த புத்தகத்தில் வரும் கதைகள் எல்லாம் சரித்திர அரசர் காலத்து கதைகளாகவே இருந்துகொண்டிருக்கிறது. அதேபொன்ற ஆலாபணை சோடிப்புக்களுடன் சரித்திர நாவல்கள் எழுதக்கூடிய ஆற்றல் கருணாநிதியிடம் தொழில் முறைபயிற்சியாக நிறைய அனுபவமுண்டு. அவரது சில கவிதைகளை நானும் படித்திருக்கிறேன் அவைகள் சாடல்களாக இருக்குமே தவிர ரசனையான கவிதையாக நான் ரசித்ததில்லை. மற்றும், இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லம் செளக்கியமே. கருணாநிதி கக்கூசுக்கு போனாலும் அதையே செய்தியாக்கி வெளியிடுவதற்கு அவருக்கென்றே பத்திரிகை, ஊடக வசதிகளும் அடிப்பொடிகளும் நிறையவே உண்டு. இவற்றைப்பயன்படுத்தி அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம் அவர் கொட்டாவி விட்டல் சங்கு, குசு விட்டால் நாதஸ்வரம் என்று உரை விளக்கம் எழுத ஆயிரம் பேர் உண்டு.
புகழ் விரும்பியான அவர். இவைகளைப்பயன்படுத்தி தனது பதவிக்காலத்தில் தன்னை புகழ்ந்து தனது பெயரால், தமிழுக்கு ஒரு மாநாட்டை மக்கள் பணத்தில் நடத்தி விட்டால். தனது அஸ்தமனத்தின் பின் வரலாற்றில் தனது “பாசிசம்” மறைக்கப்பட்டு நற்பெயர் நின்று நிலைக்குமென கடைசி காலத்தில் பேரசை படுகிறார்.
http://www.savukku.net/2010/03/blog-post_16.html
ஈழத்தில் வடக்கே வல்லிவெட்டித்துறை கடற்கரையில், எந்த ஒரு அரசியல் பின்னணியுமில்லாமல் பிறந்த ஒரு சிறுவன், கூத்து, நாடகம்,. திரைக்கதை, வசனம், மேலாக. விளம்பரமேதுமில்லாமல், அறிக்கை விளையாட்டு இல்லாமல், (உலகதமிழரிடம் மட்டுமில்லை) உலகாரங்கில் தமிழர் தலைவன், என்று பெயரெடுத்து வேகமாக வளர்ந்து தன்னை எட்டி உதைத்து விட்டானே, என்ற குரூர காழ்ப்புணர்ச்சி , செம்மொழியின் பெயரால் மாநாட்டை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவரை தள்ளிவிட்டுள்ளது, புகழ் தானாக வந்து சேரவேண்டியது, ஆனால் கருணாநிதி தன்னை புகழவேண்டி, (இளைஞர்கள்) மக்கள் அதிகமாக சரிந்திருக்கும் சினிமாவுக்குள் தானாக நுழைந்து வெட்கம் துறந்து நடு நாயமாக பிச்சை ஏற்பது போல புகழேந்தி நிற்பது என்னவோபோல் இருக்கிறது. மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஒரு முதியவர், கேளிக்கை கொண்டாட்டங்களையும் சோம்பேறித்தனத்தை இளைஞர்களிடம் ஊட்டக்கூடிய சீரழிவுகளையும், ஏற்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ளுவதற்காக, சினிமாவுக்குள் சாய்ந்து மக்கள் தன்னை விட்டு விலகாத சூழலை விரித்து வேறு ஒரு உலகத்திலுமில்லாத கலாசாரத்தை ஊட்டி மக்களின் அழிவுப்பாதைக்கு வழிதிறந்திருக்கிறார்.
நடக்கப்போகும் செம்மொழி மாநாட்டில் உலகதமிழ் அறிஞர்கள் வருகிறார்களோ இல்லையோ, (கூத்தாடிகள்) சினிமாக்கலைஞர்கள் நிச்சியம் உண்டு, நித்திரையிலும் தன்னை புகழக்கூடிய சினிமாக்கலைஞர் வாலி, வஞ்சகமில்லாமல் அள்ளிவிடும் வைரமுத்து, கருணாநிதியை கனவிலும் கரையும் பா.விஜய், எல்லாம் நீங்களே என்று சமீபகாலமாக வழிந்து கொண்டிருக்கும், ஆரிய வம்ஷ பார்ப்பன்ன காமகீர்த்தி கமலகாசன், கருணாநிதியின் உளியின் ஓசை நாடகப்படத்தில் ஆடிய திருன அழகிய வினித், இவர்கள் போக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வேறு மொழி சினிமா ஆடிகளும் நிச்சியம் அலங்கரிப்பார்கள், கருணாநிதியின் இன்னுமொரு குறி, தனது மூன்றாம் தாரத்து ராஜாத்தி அம்மாவின் மகள், திருநங்கை கனிமொழி, யை செம்மொழி மாநாட்டின் மூலம் நிச்சியம் முன்னிலைப்படுத்துவார். கனிமொழியின் கவிதைகள்,கட்டுரைகள், வேறு எந்த ஆக்கங்களும் இன்னும் என் கண்களுக்கு படவில்லை, இருந்தும் அடைமொழியுடன் “கவிஞர் கனிமொழி” என்று அழைப்பதால் அவர் சிறந்த கவிஞராகவே இருக்கக்கூடும், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும், கருணாநிதியின் வீட்டு கழுதை கூட குதிரையாகலாம்.
தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கிய கிரந்தமான தொல்காப்பியத்தை, தனது விளம்பரத்திற்காக, 2002 2003ல் சென்னையில் இடப்பற்றாக்குறை காரணமாக பெங்களூரிலும்,கோவாவிலும் ,ஒய்வெடுத்து விளக்கவுரை ஆலாபணை எழுதிய கருணாநிதி, அதற்கு “தொல்காப்பியப்பூங்கா” என பெயரிட்டு கட்சிக்காரர்களிடம் விற்று பணம்பண்ணினார், கொடுமை என்னவென்றால் கருணாநிதி எழுதிய தொல்காப்பிய விளக்கவுரையில் 500 க்கு மேற்ப்பட்ட பிழைகள் இருப்பதாக , புலவர், அ.நக்கீரனார், ஆதாரத்துடன் 11,01,2003 ல் குற்றச்சாட்டுக்களுடன் திருத்தஞ்செய்து சுட்டிக்காட்டியிருந்தார், ஆதாரம் பாற்க (நனவுகள்) http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/ தன்னை விஞ்சிய தகுதியுடையவர்களை மாநாட்டில் உள்ளீர்க்க கருணாநிதி விரும்பாவிட்டாலும், பார்வையாளர்களுக்காகவும் விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவும் ஒருசிலரையாவது உள்ளீர்த்து விடவேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறது , இலங்கையின் தமிழறிஞர் பேராசிரியர் திரு கா.சிவத்தம்பி, கம்பன் கழகம் ஜெயராஜ், மலேசிய தமிழறிஞர் பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி, ஆகியோர் மாநாட்டை புறக்கணித்தது உறுதியாகியிருக்கிறது, தமிழ்நாட்டில் சினிமா உலகம் தவிர்ந்த தமிழறிஞர்களும் மாநாட்டை ரசிக்கவில்லை, தமிழருவி மணியன் நெடுமாறன் பொன்றோர் மாநாட்டில் பங்கு பற்றப்போவதில்லை.
கருணாநிதிக்கு இருக்கும் ஒரு ஆறுதல், நேரம் ஒரு பந்தலில் குடியிருக்கும் சுப வீர பாண்டி ஒருவர் மட்டுமே, 29 மே 2010 இணயத்தள செய்தி ஒன்றில், தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, மற்றும் தென் இந்திய திரைப்படத்துறையினர் ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் எதிற்பை வெட்டை வெளிச்சமாக காட்டியிருக்கின்றனர், அவர்களுக்கு நன்றியை தெரிவித்து பணிந்து கேட்பது என்னவென்றால், தமிழரான நாங்கள் கம்பிவேலிகளுக்குள்ளும் கட்டந்தரையிலும் மரங்களின் கீழும் உறவுகளை இழந்து குழந்தைகளை இழந்து சிங்களவனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் தருணத்தில், எங்களை மீட்டெடுக்கக்கூட தமிழ்நாடு அரசு முயலாவிட்டாலும், எங்களுக்காக திரைப்படத்துறையினரும் இன்னும் பல அமைப்புக்களும், தமிழ்நாட்டு உறவுகளும், காட்டும் ஈடுபாட்டுக்கு மதிப்பளித்து செம்மொழிமாநாட்டின் முதல் நாள் அமர்வை ஈழ அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து கொண்டால் உலகம் செம்மொழி மாநாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடும்,
http://www.tamilwin.com/view.php?2a36QVH4b44j98834bb2IPPee2311GQccd3iipD3e0dpZLuQce02g2FF2cddZjoo00 http://nanavuhal.wordpress.com/2010/05/14/parvathy-ammal/ http://inioru.com/?p=5802 http://www.envazhi.com/?p=7068 ஈழத்தை எரித்த வெப்பம் என் தமிழால் கழுவுப்படுமாக இருந்தால்! முயற்சி பாதகமில்லை, செய்ய மணிமா முடிவீழ சென்ற மன்னர் எண்ணிலராம்-ஐய இதனை உள்ளத்தில் ஆழ்ந்து காணல் அறிவாமே, அறுகு அம்பு, ……….
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
**** கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.
"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்.
தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."
"துரோகிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்! தோன்றிய துரோகிகள் தான் என்று கருதி விடாதீர்கள்; நாளைக்கும் தோன்றுவான்; மறுநாளும் தோன்றுவான்; காரணம் தமிழனின் இயல்பே அப்படி ஆகிவிட்டது." -[பெரியார், 27.09.1957]
1920-முதல் என் பிழைப்பை விட்டுவிட்டு வியாபாரத்தை விட்டுவிட்டு வந்து சந்தியாசிபோல் ஆனேன்? துரோகத்தையும், காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பவர்களையும் கண்டேன். நான் பாடுபட்டு ஏதோ ஓரளவு உணர்ச்சி மக்களுக்கு வந்துள்ளது! இது எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் தலை சாய்ந்தால் தீர்ந்தது!
கருணாநிதி உன் சாவுநாளே உலகத்தமிழருக்கு பெருநாள்; அதுவே தமிழுக்கு விடிவு நாள்.
கொடுங்கோலர்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். விமானத்தில் வந்தது “சொக்கத்தங்கம்” சோனியாவாக இருந்திருந்தால் சிலைஞர் கருணாநிதி கோபாலபுரத்திலிருந்து விமானநிலையம் வரைச் சக்கர நாற்காலியிலேயே வந்து “அன்னையை” வரவேற்று அழைத்துச் சென்றிருப்பார். வந்தது அரசியல் அதிகாரத்தில் இல்லாத வெறும் தமிழ் அன்னைதானே, அதுவும் உடல்நிலை சரியில்லாதவர், அவரால் இந்தக் கருணாநிதிக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லையே, இந்த வெட்கம் கெட்டவனுக்கு வேண்டியது எதுவும் தரும் நிலையில் அந்த அம்மையார் இல்லையே, அப்புறம் எதற்கு அவர்கள் இங்கு வரவேண்டும்? இவனெல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே அருகதை இல்லாதவன். இவனுக்கு ஊரெல்லாம் குடும்பம், மகன் மகளெல்லாம் மந்திரி, அல்லது பெரிய பதவியில், பேரன் பேத்தி எல்லாம் மந்திரி அல்லது ஆயிரக்கணக்கான் கோடிக்கு அதிபதி, பிரபாகரன் அன்னையிடம் என்ன பணம் இருக்கிறது? இவன் அவர்களை ஊருக்குள் விட?
இந்த இழவெடுத்த சண் டி.வி.யும் கருணாநிதி டி.வி.யும் இந்த செய்தியை இதுவரை சொல்லவேயில்லை. சாமியார் படுக்கை அறைக் காட்சியை பத்து நிமிடத்துக்கு ஒருமுறை தனி அறிவிப்புச் செய்து அரை மணிக்கொருமுறை ஒளிபரப்பிய சண் டி.விக்கு இதெல்லாம் நடந்ததே தெரியாது. வெட்கம் மானம் மனசாட்சி எதுவுமில்லாமல் பணம் ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் அடிக்கும் கொள்ளைக்கும் அளவில்லை, செய்யும் அராஜகத்துக்கும் அளவில்லை.
கருணாநிதியின் ஈனபுத்திக்கு, அவனுக்கு நல்ல சாவே வராது. இது என்னுடைய சாபம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை நேசிக்கும் அனைவரின் சாபம்.
சிறீலங்கா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், நேற்று சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
பக்க வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாடமுடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதேவேளை, இவரை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னியரசு உட்பட தமிழின உணர்வாளர்கள் பலர் சென்னை விமான நிலையம் அருகே நேற்று இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து அவர் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இது இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டுச்சதி என்றும் தெரிவித்துள்ளது.
கருணாநிதி! தமிழர் தலைவன் என்று கூறி தமிழனைச் சுரண்டுவதை நிறுத்து. இன்னும் 25 சந்ததிக்கு சொத்துத் சேர்ப்பதையும், பாழான கவிகள் எழுதுவது, ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதைவிட்டு ஒரு நாள் போய்ச் சேர்ந்தாயென்றால் அன்றுதான் தமிழர்களுக்குத் திருநாள்.
வீரமணி! திராவிடம் பேசுவதை நிறுத்து. பெரியார் பெயருக்கு தொடர் கழங்கம் நீ. தோற்றத்தில் நித்தியானந்தா உம்மைவிடத் திராவிடன் மாதிரித் தோன்றுது. கறுப்புச்சட்டையை கழற்றிவிட்டு எதாவது மக்களை எப்படி எமாற்றலாம் என்று கல்லூரி தொடங்கலாம்.
நக்கீரனை நக்கிரவீரன் என்றும் சன்ரீவியை ஃபோர்ன்ரீவி என்றும் மாற்றலாம்.