பெட்னா(FeTNA) நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் இமயம்
என்ன திராவிடம்?
திராவிடம் பேசுகின்றீர்களே, தோழர்களே. என் இனத் தமிழன் செத்து ஒழிந்தானே. அண்டை மாநிலத்தில் ஒருவன் எனக்காகக் கண்ணீர் வடித்தானா?!
திராவிடம் என்கிற சொல் - பெரியார் - வணக்கத்திற்குரிய தலைவர். இல்லையென்று சொல்லவில்லை. ஒரு காலகட்டத்தில் தமிழனை தட்டி எழுப்பினீர்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் தமிழனைத் தான் நீ அழிச்ச; கேரளாவில சொல்லல; ஆந்திராவில சொல்லல; கர்நாடகத்தில சொல்லல.
பகுத்தறிவுவாதி திராவிடம் என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி; இன்று வரைக்கும் தமிழன் உணர்வு செத்துப் போய்விட்டது. நாமெல்லாம் தொப்புள் கொடி உறவு போலிருக்குன்னு தப்பா நினைச்சுட்டோம். திராவிடம் என்று சொல்லி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.
முதலில் ஈழத்தமிழர்களுக்குள் ஒற்றுமை வேண்டும்... பின்னர் உலகத்தமிழர் ஒற்றுமை சரிதானே..? தவறா?
ReplyDelete