காவியைக் கழற்று நித்தியானந்தா! ஆச்சிரமங்களைக் கல்விக்கூடங்கள் ஆக்கு! விஞ்ஞான, மருத்துவ, பாலியல் ஆராய்ச்சிகளை சட்டப்படி, சமூக ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கெடுக்காமல் செய். மக்களை மாக்கள் ஆக்குவதை நிறுத்து.சுவாமி நித்தியானந்தா: நெற்றிக்கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே
கருணாநிதி! தமிழர் தலைவன் என்று கூறி தமிழனைச் சுரண்டுவதை நிறுத்து. இன்னும் 25 சந்ததிக்கு சொத்துத் சேர்ப்பதையும், பாழான கவிகள் எழுதுவது, ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதைவிட்டு ஒரு நாள் போய்ச் சேர்ந்தாயென்றால் அன்றுதான் தமிழர்களுக்குத் திருநாள்.
வீரமணி! திராவிடம் பேசுவதை நிறுத்து. பெரியார் பெயருக்கு தொடர் கழங்கம் நீ. தோற்றத்தில் நித்தியானந்தா உம்மைவிடத் திராவிடன் மாதிரித் தோன்றுது. கறுப்புச்சட்டையை கழற்றிவிட்டு எதாவது மக்களை எப்படி எமாற்றலாம் என்று கல்லூரி தொடங்கலாம்.நக்கீரனை நக்கிரவீரன் என்றும் சன்ரீவியை ஃபோர்ன்ரீவி என்றும் மாற்றலாம்.
மேலும் விரிவாக வளரும்.......

