.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday, 3 April 2010

மாணவன் கருணாநிதி தற்கொலை

யாழ். பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவன் கருணாநிதி தற்கொலை

போர் ஓய்வுக்கு வந்தும் தமிழர்களின் உயிர், உடமை, நிலங்கள் இழப்பு. உலகே கண்டுகொள்ளாத வேதனைகள். ஈழத்தமிழரின் தொடரும் சோகங்கள்.

யாழ் பல்ககைலக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் பா.கருணாநிதி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். யுத்தம் காரணமாக தனது கல்வியை தொடர முடியாமல் தடைப்பட்ட இவர் பின்னர் நீண்ட காலம் வவுனியா தடுப்பு முகாமிலும் இருந்தவர்.

இவைகளால் மனநிலை பாதிக்கப்பட்ட இவரை அடையாளம் கண்டு தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் கல்வியைத் தொடர பல்கலைக்கழக்கத்திற்கு வந்த கருணாநிதி தான் சுகம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

தனக்கு குறித்த மனநிலை பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த 4 மாதங்களாக கல்வியை கற்று வந்தார். அவரது மனநிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலிருப்பது தெரிந்துள்ளது.

இன்று காலை நாச்சிமார் கோயிலடியில் உள்ள தன் அறையில் வைத்து கருணாநிதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tortured Jaffna undergrad commits suicide

[TamilNet, Friday, 02 April 2010, 20:21 GMT]
26-year-old Balasingham Karunanithi, a third year student of the Faculty of Management in Jaffna University, arrested and tortured by Sri Lanka Army (SLA) when he was held in a Vavuniyaa detention camp after the war on Vanni, committed suicide in Jaffna at a house in Naachchimaar Koayiladi where he was staying, sources in Jaffna said. Karunanithi is the fourth Vanni undergraduate of Jaffna University to commit suicide due to mental derangement resulting from their detention in SLA detention centres in Vavuniyaa, the sources added. A medical faculty student and two first year girl students of Jaffna University had committed suicide after the final offensive on Vanni.

SLA arrested Karunanithi on suspicion that he had been trained as a combatant by Liberation Tigers when he was caught in Vanni and had tortured him, the sources said.

Karunanithi, a native of Poonakari, had been permitted by SLA to continue his studies at Jaffna University only in January 2010.

He was being treated for mental illness in Thellippazhai government hospital after rejoining Jaffna University but he had not turned up for treatment lately, hospital sources said.

Karunathi is said to have taken poison to end his life and his body was recovered Friday from the house in Naachchimaar Koayiladi where he was staying.

The fourth incident of a Vanni student of Jaffna University committing suicide due to mental stress has created anxiety among fellow students.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis