.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday, 1 July 2010

இஸ்லாம் அமைதி மார்க்கமா? சாத்தானின் மார்க்கமா?

ஏக இறைவனின் ஏகப்பட்ட தோல்விகள்



மதங்களைப் பரப்பக் கொலைவெறி

இது எல்லா மார்க்கங்களிலும் உள்ளது. இதற்கு முக்கியமாக மனிதர்களின் சுயநலமே காரணம். இதையே அரசியல் சித்தாந்தங்களை அடுத்தவர் மீது திணிக்க முற்பட்டவர்ககள் பலரும் செய்துள்ளனர். பகுத்தறிவு பேசிய பெரியாரும் விதிவிலக்கல்ல. சமூக ஒடுக்கமுறைகளுக்கு வன்முறையைக் கொண்டு தீர்வு காணலாமென்ற தொனிபட பலவிடங்களில் கூறியுள்ளார். பெரும்பாலும் பார்ப்பனர்களை நோக்கியே அவர் வன்முறை மூலம் அவர்கள் ஆதிக்கத்தை இல்லாதொழிக்க முடியுமென்று கூறியுள்ளார்.

“அமைதி மார்க்கம்”



முகமதுவின் கேலிச்சித்திரம் வரையப்பட்டாலே கொலைக் கோசமிடும் மார்க்க அறிஞர்கள் நிறைந்த மார்க்கம்! சகிப்புத்தன்மை அறவே இல்லாத காட்டுமிராண்டிகள் நிறைந்த மார்க்கத்தை எப்படி அமைதி மார்க்கமென்று ஏற்றுக்கொள்ளலாம்?!

“அமைதி மார்க்கம்” என்றும் தங்கள் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி தெளிவான செய்தி என்றும் முஸ்லிம்களால் கருதப்படும் ஒரு இறை மார்க்கம். ஆனால், குர்ஆனை பின்பற்றுவர்களின் செயல்கள் இதை நிரூபிக்கவில்லை. பல தெய்வங்களை வணங்கும் காபிர் மதங்களை விட இஸ்லாத்தில் இன்று அதிக பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் இடையே வெறுப்பும், கொலைவெறியும் காண கிடைக்கின்றன. இவை 7ஆம் நூற்றாண்டு அரேபியர்களின் நாடோடி, காட்டுமிராண்டி மன நிலையை எதிரொலிக்கின்றன. ஈரான்-ஈராக் யுத்தமும், பாகிஸ்தானில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளும் தொடரும் இந்த வெறுப்பு, கொலைவெறியை நமக்கு காட்டுகின்றன. இதைத்தவிர, இஸ்லாத்துக்கு பிற மதங்களுடான பிணக்குகளைப்பற்றி நான் நினைவுபடுத்த தேவையில்லை. மத-நல்லிணக்கம் என்பது குர்ஆனில் நாம் காணவில்லை. சகிப்புத்தன்மை அற்ற, சுய சிந்தனைக்கு வழியில்லாத ஒரு அடிமை வாழ்க்கையே இஸ்லாத்தின் மார்க்கமாக நமக்கு ஆப்கானிஸ்தான், சவுதி முதலிய நாடுகளில் காண கிடைக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நிகழும் அடிமட்ட வறுமை குர்ஆனை முழுதும் கடைபிடிப்போரின் நிலையை காட்டுகிறது.

அல்லாஹ் எல்லாவிதத்திலும் தோல்வியுற்றதாகவே கருதப்படவேண்டும். இப்படி தொடர்ந்து தோல்வியுறும் ஒருவன் இறைவனாக இருக்க முடியாது.


அல்லாஹூடைய தூதர் சொன்னார்கள் 'பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதை கேட்டு வாங்கதீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டான், அவனுக்கு கொடுமை செய்யமாட்டான், அவனை கேவலமானவனாக கருத மாட்டான். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிமை கேலவமானவனாக கருதுவது கொடுமையிலும் கொடுமையாகும். இதுதான் இறையச்சமாகும் என தன் நெஞ்சத்தில் கை வைத்து மூன்று முறை கூறினார்கள்.

ஆனால், தங்கள் மார்க்கத்தைப் பரப்ப முஸ்லீம் அல்லாதவரை கொலை செய்யவும் தயங்கார்.அப்படிக் கடவுள் சக்தி வாய்ந்தவரென்றால் முஸ்லீம் அல்லாதவர்களை ஏன் படைக்க வேண்டும்?!

சிரியாவில் தான் படித்த பாடப்புத்தகத்தில் "இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது" என்று கூறுகின்றார் Wafa Sultan. அப்படிப்பட்ட மதத்தை சீர்திருத்துவது நடைமுறைச் சாத்தியமன்று என்கிறார். "இஸ்லாம் சமாதானத்தை போதிக்கும் மதம்" என்பது குறித்த அவரது கருத்து என்ன? "அப்படிக் கூறுபவர்கள் இஸ்லாத்தை பற்றி குறைவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இஸ்லாமில் ‘Al Takiyya’ என்ற ஒரு கொள்கை உண்டு. அதன் அர்த்தம், முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம்."(நன்றி: கலையகம்)


அண்மையில் நெதர்லாந்தை சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி வில்டர்ஸ் மீதான வழக்கில் சாட்சியமளிக்க நெதர்லாந்து வந்திருந்தார். நெதர்லாந்து தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்தது. Wafa Sultan வழங்கிய நேர்காணல் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முழுவதும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. (நன்றி: கலையகம்)
sitestat

Wafa Sultan Refuted on Aljazeera


இஸ்லாத்தில் சாதி, வர்க்கப் பிரிவினைகள்
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_26.html


அரபியா நாடுகளிலே பெண்கள் அதிகமாக குடும்ப உறுப்பினர்களால் வன்புணர்ச்சிக்கு(incest) உட்படுத்தப்படுகின்றனர். இது ஏன்?!

Incest is Halal in Islam


by Ayesha Ahmed(ex- Muslim girl)
http://www.islam-watch.org/AyeshaAhmed/Incest-Halal-in-Islam.htm

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis