"மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலருட்டும்" - தியாகி திலீபன்.
On the 15th of September 1987 at 9.30 a.m at the Nallur Murugan Temple, Thileepan began his fast. His main objective was to bring awareness and action to a list of public demands made by himself and the Tamil Tigers, at a time when the relationship between the LTTE and the IPKF administration was deteriorating read more @ http://en.wikipedia.org/wiki/Thileepan
VIDEO: Documentary about 'Thiyaga Theepam' Thileepan
தலைவன் என்பவன் தன்னை எதிர்ப்பவர் எல்லோரையும் அழிப்பவனல்ல. தலைமைக்கு அடிப்படைப் பண்பு மனிதாபிமானம். எதிரியையும் நண்பனாக்கக் கூடிய உயர்பண்பு இருத்தல் வேண்டும். நெல்சன் மண்டேலா சகல தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு உயர் தலைவர். நம்மினத்திலும் இப்படி ஒரு தலைவர் வரமாட்டாரா?!
கே.பியை இயக்குவது புலனாய்வாளர்கள், புலம்பெயர் மக்களை மண்டியிட வைக்க திட்டம் – அருட்குமார்
கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.
பகுதி 1
பகுதி 2
தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் நாள் முதல் 20ஆம் நாளுக்குள் 6 புலம்பெயர் நாடுகளிலிருந்து 9 பேர் கொழும்பு சென்றிருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிற்குச் சென்றதுடன், சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச, நீண்ட காலம் சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.
கொட்டாபயவுடனான சந்திப்பின்போது அவர் உள்ளே வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் மருத்துவர் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு - 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆணவத்துடன் கொட்டாபய ராஜபக்ச தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் சிறீலங்கா அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார்.
திருமூலர் இயற்றிய "திருமந்திரம்' அள்ளி அள்ளிப் பருகினாலும் ஆசை தீராத அமுதக் கடல்! திருமந்திரத்தின் சுவையை ஒருமுறை அறிந்துவிட்டால், ருசி கண்ட பூனைபோல மனம் திருமந்திரத்தையே சுற்றிச் சுற்றி வரும்.
"சூட்சுமம் திறந்த திருமந்திரம்' முதல் பாகத் தில் கரு எவ்வாறு உருவாகிறது (கர்ப்பக்கிரியை), மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) ஆகியவை குறித்து திருமந்திரம் கூறும் சில கருத்துகளை ஆராய்ந்து பார்த்தோம். அவற்றில் மறைந்து கிடக்கும் சூட்சும ரகசியங்களையும் அறிந்து கொண்டோம்.
சூட்சுமம் திறந்த திருமந்திரம் இரண்டாம் பாகத்தில், "மதம், கடவுள், பக்தி, ஞானம், குரு, முக்தி' போன்ற ஆன்மிகம் சார்ந்த துறைகளைக் குறித்து திருமூலர் கூறும் சில புரட்சிகரமான கருத்துகளை விரிவாகக் காண இருக்கிறோம்.
திருமந்திரத்தின் ஒவ்வொரு பாடலிலும் பல சூட்சுமங்கள் பொதிந்து கிடக்கின்றன. அனைத் துப் பாடல்களையும் ஆராய்ந்து எழுத ஒரு பிறவி போதாது! எனவேதான் சிறுசிறு தலைப்புகளை எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருமந்திரப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுகிறேன்.
திருமந்திரம் ஒரு பக்தி இலக்கியம் மட்டுமன்று. இது வாழ்க்கையை விளக்கும் ஒரு வாழ்வியல் இலக்கியம். பொருள் நயம், உவமை நயம், சந்த நயம் என பல்வேறு இலக்கிய நயங்கள் நிறைந்த ஒரு மாபெரும் இலக்கியம். தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பொக்கிஷம்!
"தேவர் குறளும் திருநான் மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்'
என்பது நமது தமிழ்ப் பாட்டி ஔவையாரின் கூற்றாகும். திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரது படைப்புகள், குறுமுனியாகிய அகத்தி யரின் நூல், திருஞானக் கோவை, திருவாசகம் ஆகிய அனைத் துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணையாகும் என்பதே இந்தப் பாடலின் பொருளாகும். திருமந்திரத்தின் சிறப் புக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
இத்துணை சிறப்பு வாய்ந்த திருமந்திரம் பரவலாக அறியப்படாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் தமிழ் அறிந்த ஆன்றோர்கள் மத்தியில் பல காலமாக உள்ளது. தேவாரமும் திருவாசகமும் புகழ் பெற்ற அளவிற்குத் திருமந்திரம் பாமர மக்களிடையே அறியப்படாமல் இருக்க காரணம் என்ன?
திருமூலர் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். "சிவனே' தனது தலைவன் என வரித்துக் கொண்டவர். சிவநெறியில் மூழ்கி முத்தெடுத்தவர். சிவானுபவத்தை முழுமையாக அனுபவித்தவர். இவை அனைத்தும் அக்காலத்து ஆன்மிகவாதிகளுக்கு ஏற்புடையவையாக இருந்ததால்தான் திருமூலரும் நாயன்மார்களில் ஒருவராக வணங்கப்பட்டார்.
ஆனால் திருமூலர் அடிப்படையில் ஒரு புரட்சிக்காரராகவே இருந்திருக்கிறார். வழிவழியாக- பல நூற்றாண்டுகளாக சனா தனவாதிகளால் தூக்கிப் பிடிக்கப்பட்ட பல கருத்துகளைத் தவறென சுட்டிக்காட்டிய முதல் புரட்சியாளர் திருமூலரே.
திருமூலர் வாழ்ந்த காலம் ஏறக்குறைய கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என பல மதங்கள் தமிழ் நாட்டில் வேரூன்றி இருந்தன. ஒவ்வொரு மதத்திற்குள்ளும் பல உட்பிரிவு கள் வேறு.
எந்த மதம் உயர்ந்தது? உன் கடவுள் பெரியவரா, என் கடவுள் பெரியவரா? என்ற சர்ச்சைகளும் அதன் விளைவாக சண்டைகளும் போர்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் திருமூலர் "இறைவன் ஒருவனே' என்ற கருத்தை எடுத்து வைத்தார். அந்தக் கால மதத் தீவிரவாதிகளால் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் திருமந்திரத்தை இருட்டடிப்பு செய்யத் துவங்கினர்.
மிக மிகத் தொன்மையான காலத்தில் (சங்க காலத் தில்) தமிழகத்தில் செய்யும் தொழிலின் அடிப்படையில் இன வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இருந்ததில்லை.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'
என திருமூலருக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பாடி வைத்திருந்தாலும், திருவள்ளுவர் காலத்திலேயே தமிழகத்தில் சாதிப் பாகுபாடுகள் தோன்றி விட்டன.
திருமூலர் காலத்தில் உயர் சாதி, கீழ்சாதி, ஒதுக்கப் பட்டவன் என சாதி எனும் பேய் தமிழகத்தில் தன் கால்களை வலுவாக ஊன்றி விட்டது. இந்தக் கால கட்டத்தில்தான் திருமந்திரம் "ஒன்றே குலம்' போன்ற புரட்சிக் கருத்துகளை முழங்கியது.
திருமந்திரம் பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட- மறைக்கப்பட்ட ஒரு நூலாக இருந்ததற்கு இவையே அடிப்படையான காரணங்களாக இருந்திருக்கின்றன.
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பது தற்போது திருமந்திரத்தைப் பொறுத்தவரையில் உண்மையாகி வருகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாகவே சித்தர் இலக்கியம் பாமரர்களுக்கும் பிடித்ததோர் இலக்கியமாக மாறி வருகிறது.
சித்தர்களுக்கெல்லாம் மகா சித்தர் திருமூலரே! அவரது திருமந்திரத்தின சில பாடல்களையாவது ஆய்ந்து எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது முற்பிறவிப் பலனே! இனி தொடருக்குள் செல்வோம்.
வாழ்க நலத்துடன்!
டாக்டர் ஜாண் பி. நாயகம், M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C.D. புனித ஆன்டனி மருத்துவமனை, 222, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு... ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை எல்லாம் தலைகீழா நடக்குதோ?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது புதுசு புதுசா கனக்க முளைக்குது எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
தமிழர் பேரவை என்றோம் உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம் ஓங்கி குரல் கொடுப்போம் என்றோம் தோள் கொடுத்தோம்.
வட்டுக்கோட்டை என்றோம் தமிழீழ தனியரசு என்றோம் வாக்குப்போட்டம்.
நாடு கடந்த அரசு என்றோம் மதினுட்ப அரசியல் சாணக்கியம் என்றோம் அதுக்கும் வாக்குப்போட்டம்.
இப்ப மக்களவை எண்டுகினம்
என்ன நடக்குது இங்க? எனக்கொண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..
பேரவையை கூட்டினது உலகத்தமிழர் பேரவை வட்டுக்கோட்டையை செய்தது தமிழீழ நலன் விரும்பிகள் நாடு கடந்த அரசை செய்தது மதியுரைக்குழு மக்களவையை செய்யுறது யார்?
என்ன நடக்குது இங்க? எனக்கொண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..
மக்களவை நாடுகடந்த அரசின்ர அடித்தளம் எண்டுகினம் ஆணிவேர் எண்டுகினம் பக்க பலம் எண்டுகினம் இரட்டைக்குழல் துப்பாக்கி எண்டுகினம் நாடு கடந்த தமிழீழ அரசின் தூண் எண்டுகினம்
அடித்தளமும் ஆணிவேரும் தூணும் இல்லாமலா நாடு கடந்த அரசு அமைத்தார்கள்? கேக்கிறவன் கேணையன் எண்டால் கேப்பையிலும் பால் வழியும் எண்ட பழமொழிதான் ஞாபகம் வருது....
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
பேரவை,வட்டுக்கோட்டை,நாடு கடந்த அரசு செய்ய வேண்டிய வேலை கனக்க கிடக்கு ஒண்டுக்கு மூண்டு கிடக்கு பிறகேன் மக்களவை?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
மே 18 இக்கு பிறகு கே.பி எண்டினம் இல்லை கஸ்ரோ எண்டினம் முதல்ல கே.பி துரோகி ஆனார். பிறகு கஸ்ரோ துரோகி ஆனார்.
என்ன நடக்குது இங்க? எனக்கொண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..
சிலர் ஆய்வு செய்கினம் சிலர் கட்டுரை எழுதுகினம் சிலர் கவிதை எழுதுகினம் சிலர் ஈ மெயில் அனுப்புகினம் இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
கே.பி குறூப் எண்டு ஒண்டு கஸ்ரோ குறூப் எண்டு ஒண்டு இப்ப நோர்வே குறூப் எண்டு இன்னொண்டாம்!!! "அண்ணை இருக்கிறார்.வருவார்" எண்டு இன்னொரு குறூப். யார் எண்டு சொல்லமாட்டம் ,காலம் வரும் வெளிப்படுவம் எண்டு இன்னொரு குறூப். அப்பிடியெண்டா நாங்கள் எந்தக்குறூப்? தமிழ் மக்கள் எந்தக் குறூப்?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
ஒரு நேர உணவுக்கும் வழியில்லை கற்பை காக்கவும் வேலியில்லை நிம்மதியாய் படுத்துறங்கவும் பாயில்லை நித்திரையே இல்லை பொழுது விடியுமா என்ற ஏக்கம் விடிந்தாலும் உயிரோடு இருப்போமா என்ற ஏக்கம் வீடும் இல்லை, தாலியும் இல்லை,குங்குமம் இல்லை.
நிம்மதியாய் பொழுது விடிதலும் ஒரு நேர உணவும் தான் எங்கள் உறவுகளுக்கு இப்போது தமிழீழம்...!!! கோவணத்துக்கே வழியில்லாமல் ஒட்டிய வயிறோடு உறவுகள் அங்கே......
இங்க என்ன நடக்குது? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
சிலர் ஆய்வு செய்கினம் சிலர் கட்டுரை எழுதுகினம் சிலர் கவிதை எழுதுகினம் சிலர் ஈ மெயில் அனுப்புகினம் இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?
சாதாரண அப்பாவித்தமிழர் நாங்கள் தெளிவாக குழம்பிப்போய் இருக்கிறம் குழம்பாமல் தெளிவா இருக்கிறவை விளக்கமா தெளிவுபடுத்துங்கோ
எவர் வேண்டுமானாலும் பேசலாம் என்ன வேண்டுமானலும் செய்யலாம் எதை வேண்டுமானாலும் எழுதலாம்
என்ன நடக்குது இங்க? எனக்கொண்டும் விளங்கயில்லை யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
இதையெல்லாம் எழுதும் அருகதையும் யோக்கியமும் தகுதியும் எங்களுக்கு இல்லைத்தான் - ஆனால் எழுதும் வல்லமை திராணி இருக்கிறது. இதை சொல்லும் எங்களை ஒநாய் என்றும் துரோகி என்றும் பதிவு செய்யலாம்,சொல்லலாம். பழகிப்போச்சு.
எல்லோரும் மக்களின் உணர்வுகளையும் எழுச்சியையும் நம்பியே வண்டி ஓட்டுகிறோம். உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் போது, இல்லை எழுச்சி சிதறடிக்கப்படும் போது மக்கள் விழித்துக்கொள்ளுவர். அப்போது தைரியமாய் மக்களின் கேள்விகளை யார் எதிர்கொள்கிறார்களோ? அவர்களே பிழைத்துக்கொள்வர். மற்றவரெல்லாம் காணாமல் போவர்.
இலட்சியம் ஒன்று,நோக்கம் ஒன்று,போகும் இடமும் ஒன்று தான் - ஆனால் போகும் பாதைகள் தான் வேறு வேறு என்கிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்படி வித்தை?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
தொலைந்து போன தமிழனின் விடுதலை விதையை பட்டப்பகலில் சூரிய ஒளியில் இலகுவாய் தேடாமல் நட்ட நடு இரவில் ஆளுக்கொரு திசையில் குருட்டு வெளிச்சத்தில் தேடுகிறோம். நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கிறோம் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அநாதைகளாக நின்று அழுகின்றன.
என்ன நடக்குது இங்க? எனக்கொண்டும் விளங்கயில்லை யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
ஒன்றுபட்ட தமிழினம் உருக்குலைஞ்சு போவதைப்பார்த்து சிங்களவன் வேடிக்கை பார்த்து சிரிக்கிறான். எங்களின் தலைகளில் நாங்களே மண்ணை அள்ளிப்போடுவதைப் பார்த்து எள்ளி நகையாடி எக்காளமிடுகிறான் ராஜபக்ச.! பேரவை என்றும்,நாடுகடந்த அரசு எண்டும்,வட்டுக்கோட்டை எண்டும் உடைந்து கிடக்கிறது புலம்பெயர் தமிழினம் விழுந்தவனை மீண்டும் ஏறி மிதிக்கவா இன்னொரு தேர்தலும்?மக்களவையும்?
முடிஞ்சா இருக்கிற வீட்டை பலப்படுத்துங்கோ அத்திவாரம் சரியில்லை,தூணுகள் சரியில்லை எண்டு இருக்கிற வீட்டை இடித்துவிட்டு இன்னொரு வீட்டை கட்ட வேண்டாம். ஏற்கனவே வீடு கட்ட நிறைய செலவு செய்தாச்சு. அத்திவாரம் போடுறம் எண்டும்,தூணுகள் கட்டுறம் எண்டும் இருக்கிற வீட்டை உடைக்க வேண்டாம்?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
அண்ணை இருக்கிறார் எண்ட ஒரு துளி நம்பிக்கை இருந்தது இப்ப அதுவும் இல்லை..!!! புலம்பெயர் தேசத்து பிச்சல்களும் புடுங்கல்களும்தான் இந்த நம்பிக்கையீனத்துக்கு காரணம். கழுத்தறுப்புகளும்,காட்டிக்கொடுத்தல்களும்,பழிவாங்கல்களும் அண்ணையின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்றன.!
ஆனால் அண்ணை உயிரோடுதான் இருக்கிறார் எங்களின் வீடுகளின் சுவர்களில் கம்பீரமாக படமாக....!!!!
கேள்வி கேட்பவர்களையெல்லாம் துரோகிகள் ஆக்கும் குறூப்பிடம் எங்களின் பெயர்களையும் பரிந்துரையுங்கள் ஏற்கனவே நாங்கள் துரோகிகள் - இனிமேல் இதையெல்லாம் எழுதிய பின் லெப்டினன் கேணல் துரோகிகள்
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
சிலர் ஆய்வு செய்கினம் சிலர் கட்டுரை எழுதுகினம் சிலர் கவிதை எழுதுகினம் சிலர் ஈ மெயில் அனுப்புகினம் இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
பூ மீது யானை; பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை; போய் விழுந்தால் பாடுமோ போ என்று சொன்னால்; வரும் நினைவும் போகுமோ போராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ
கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
பூ மீது யானை பூவலியை தாங்குமோ? தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ??
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது, படைத்து பார்ப்பதை அறியாதே.. குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது படைத்து பார்ப்பதை அறியாதே.. குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு நிஜத்தில் உலகத்தில் உடையாதே...
காதல் போலவே நோயும்இல்லையே... யாவும் உண்மை தானே.. இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே..
பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ.. தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ..
விலகும்போது நெருங்கும் காதல்.. அருகில் போனால் விலகிடுமோ.. விலங்கு மாட்டி சிறையில் பூட்டி விருப்பம் போலவேவலி தருமோ...ஆ..ஆ..ஆ..ஆ...
விலகும்போது நெருங்கும் காதல் அருகில் போனால் விலகிடுமோ.. விலங்கு மாட்டி சிறையில் பூட்டி விருப்பம் போலவே வலி தருமோ
வேறு வேறாக நினைவு போகையில் காதல் கொள்ளுதல் பாவம்.. அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே ஆதி கால சாபம்...
பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ.. தீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ.. போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ.. போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ..
கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே.. கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே... இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே.. உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே..
பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ.. தீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..
படம் : டிஸ்யூம் குரல் : மால்குடி சுபா இசை : விஜய் அன்ரனி நடிகர்கள் : ஜீவா+சந்தியா
ஒரு காலத்தில் தமிழ்க் குழந்தைகளுக்கு எலிப்பொறி என்றால் சட்டெனப்புரியும். இந்தக்காலத்து குழந்தைகளுக்கோ கணிப்பொறி என்றால்த்தான் உடனே புரிகிறது. கணனி என்பது அவ்வளவு பிரபலமாகிவிட்டது இப்போது! நாம் கணனி உலகத்தில் வாழ்கிறோம். குழந்தைகள் விளையாடும் 'நினெண்டோ Ninendo' செயலிகள் கணனியின் செயற்பாடுதான். கையில் நினெண்டோ பொறிகளை வைத்துக்கோண்டு குத்துச்சண்டை முதல் கால்பந்தாட்டம் வரை உலகின் எல்லா விளையாட்டுக்களையும் விளையாட முடியும்.
'நினெண்டோ Ninendo' காலம் முடிந்து கையடக்க நாய், பூனை, மீன் முதலான வளர்ப்புப்பிராணிகளைக் கையில் வைத்துக்கொண்டு அலையும் காலமொன்றும் வந்து போனது. கணனிப் பொறியான இதனை வைத்து மனிதன் உருவாகுவதற்கு முன் வாழ்ந்து மறைந்த டைனசார்களைக்கூட வளர்க்க முடிந்தது.
டைனசார்களைப் பையில் போட்டுக் கொண்டு அலைவதில் குழந்தைகளுக்கு மட்டில்லா மகிழ்ச்சிதான். இவையெல்லாம் கணனியை விளையாட்டு ஊடகமாக பயன்படுத்தும் முறையாகும். ஆனால், மேசைக் கணனி செயல்முறைக்கு வந்த பின் கணிப்பொறி கல்வி புகட்டும் ஊடகமாக மாற்றம் கொண்டது. கணனி செயலிகள் மூலம் மொழி கற்றுக் கொடுக்கவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கவும் ஏதுவானது.
உலக வைய விரிவு வலை கணனிக்குள் செயல்படத்தொடங்கியது தகவல் புரட்சியின் உச்ச கட்ட வளர்ச்சியாகும். மாணவர்கள் நூலகத்திற்குச் சென்று வேண்டிய தகவல்களைச் சேகரிப்பது போய் நூலகமும் அதுகொண்ட தகவல்களும் வைய விரிவு வலைவழியாக வீட்டின் மேசையிலிருக்கும் கணனி திரைக்கு வந்தன. பல மேலை நாடுகளில் தொலை தூரக் கல்வியென்பது கணனி வழியாகச் செயல் பாட்டிற்கு வந்தது. தகவல் புரட்சி வெடித்த போது தான் பண்டைய தமிழ் கிழவி அவ்வை சொன்ன சொல்லான "கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு" என்பது பலருக்குப் புரிந்தது.
வைய விரிவு வலையில் நுழைந்து தகவல் சேகரிப்பதை "வலை சருக்கல்" என்று சொல்வார்கள். உதாரணமாக, இசை என்ற தலைப்பில் தேடத்தொடங்கினால் உலகில் உள்ள அத்தனை வகையான இசைகளுக்கும் வழித்தடங்கள் கிடைக்கும். நாம் தேடுவது என்ன என்ற தெளிவு இல்லாத வரை வைய விரிவு வலை மாயா பƒ¡ர் போல் எங்கெங்கோ இட்டுச் செல்லத் தொடங்கும். இதை வேறொரு வகையில் சொல்வதானால் பள்ளிக்குச் செல்லும் மாணவன் கழைக்கூத்தைப் பார்த்துக் கொண்டு பாடத்தை விட்ட கதையாகச் சொல்லலாம். ஏனெனில், வார்த்தைகளுக்குப் பல பொருள் இருப்பதாலும் உலகமென்பது நல்லதும் கெட்டதும் நிறைந்திருப்பதாலும் படிக்கக் கிளம்பிய மாணவன் ஏதாவது ஒரு பண்டக சாலையில் சாமானை வாங்கிக் கொண்டோ, நுழையக் கூடாத பெரியவர்கள் வி„யங்களில் மயங்கி நின்று கொண்டோ இருக்க வேண்டியது வந்துவிடும். எனவேதான் வைய விரிவு வலையிலும் சில கட்டுப் பாடுகளைக் கொண்டுவர வேண்டிய அவசியம் தேவைப் படுகிறது. இதை அமெரிக்க ƒனாதிபதி பில் கிளிண்டன் சட்டமாகவே கொண்டு வந்திருக்கிறார்.
கணனிக் கல்வியில் பேசுவது போலேயே பாடல்களையும் உரையாடல்களையும் பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பி விடை பெற்றுக் கொள்ள முடியும். மொழி கற்பவற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமிழ் பேசவும் கற்கவும் விரும்புவோர்கள் கீழ்கண்ட வலைப்புலத்தில் இதன் செயல்பாட்டை அறியலாம்.
http://www.iupui.edu/~rravindr/tamil.html
தமிழை எழுதவும் கற்கவும் விரும்புவோர்கள்
http://www.tamil.net/learn-tamil/
http://www.sas.upenn.edu/~vasur/project.html
இந்த வலைப்புலங்கலினால் பயன் பெறலாம்.
கணனியில் தமிழ் கல்வி என்பது இன்னும் மழலை பருவத்தில் தான் உள்ளது. கணனி பாவிக்கும் பழக்கம் தமிழர்கள் இடையே பரவலாக்கப் படும் பொழுது தமிழ் கல்வி ஒவ்வொரு வீட்டிலும் தவழ வாய்ப்புண்டு. இசை, சமயம், சினிமா இவை தமிழ் வைய விரிவு வலைப்புலங்களில் தாராளமாகக் காணக் கிடக்கின்றன. குழந்தைகளை முன்னிருத்தி சைவ சமயச் சிந்தனைகளைப் புகட்டுவதில் இரண்டு வலைபுலங்கள் முன்னனியில் இருக்கின்றன. ஒன்று
http://www.malaysia.net/people/subas/ என்பதும் மற்றொன்று
http://www.gold.ac.uk/~siva என்பதுமாகும்.
குழந்தைகளுக்கென்று ஒரு இலக்கியப் பக்கம் உருவாக்கும் முயற்சி கீழ்கண்ட வலைப்புலத்தில் காணக் கிடைக்கின்றது.
பெரியவர்களுக்கென்று தமிழிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் தமிழ் இணையத்தில் (http://www.tamil.net / ) அவ்வப்போது சிறார்களின் குரலும் கேட்பதுண்டு.
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கூடும் சங்கமமாக வைய விரிவு வலை மாறும் காலத்தில் குழந்தைகளுக்கென்று பிரத்தியேக நிழல் வெளிப் பள்ளிகள் உருவாகும். குழந்தைகள் இலக்கியமும் இசைப் பள்ளிகலும் சமய வகுப்புக்களும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தமிழில் தவழத்தொடங்கும். இந்த நிகழ்வு நாம் எதிர்பார்ப்பதை விட விரைவில் நடந்தேரும் சாத்தியக் கூறுகள் விரைவில் உள்ளன. அப்போது பாரதி சொன்ன வார்த்த்கையை மாற்றிப் பாட வேண்டி வரும். "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்" என்பது போய், எட்டுத் திக்கின் கலைச் செல்வங்களும் கணனி வழியில் வீட்டிற்கு தானே வந்து சேரும். அது தமிழின் பொன்னாள்.
When Cholas were invading Lankapuri(Sri Lanka), it was under the rule of Pallava kings of Singai Empire. Whole of Lanakpuri came under the rule of cholas. It's important to note that Chola ruled Lankapuri for only 130 years. But the Pallava kings Of Singai Empire ruled India for 1,300 years. We will look at that in details in another topic.
Longevity
The Chola empire went from about 200 BC all the way to about 1300 AD with a gap in between from about 200 AD to 800 AD when they were not ruling. This would make the Cholas one of the if not the longest lasting empire in India.
Navy and Marine Trade
The Cholas were excellent mariners. They had flourishing trade with China that was conducted through sea not land. What the Cholas also excelled at was having a strong Navy.
International Conquest
The Cholas did something that no other Indian empire did. They left India in search of new territory. The map below shows the territories controlled by Rajendra Chola I.
Neglected
Now I could be wrong but if my memory serves me correct the Chola empire and its achievements have been neglected the Indian education system and society in general. I do recall being taught about the Cholas in class 9 or 10 history. But that was about it. I cannot recall a reference to the Cholas (Except for the Chola Sheraton in Chennai) anywhere in day to day life. One often sees Ashoka, Maurya, Akbar, Shah Jahan etc being referred to or used. To the best of my knowledge no Bollywood movie has ever been made on the Cholas. I do not recall reading books on how great Rajendra Chola I was etc. I do not believe there is any road in Delhi named after Rajendra Chola or any Chola (A lot of Delhi roads are named after great Indian rulers).
Look at the classification of Indian Navy ships (http://www.bharat-rakshak.com/NAVY/Surface.html). I see none called the Chola class or Rajendra class. And yet it was the Cholas, not anyone else who dared to leave the subcontinent and conquer.
The Cholas seem to be neatly tucked away.
Why do I think its important to know more about the Cholas and Rajendra Chola's naval achievements? Well its quite simple. We have all read about Marco Polo and Vasco De Gama. A lot of Indians probably also know of the great naval battle between Nelson and Napolean. But how many of us know about the Chola's naval strength? What kind of ships did the Cholas have? What kind of weaponry did the ships have? What was Rajendra Chola's strategy when he took these overseas territories? What kind of trade ships did they have? Who were his captains? Who charted the route to China?
I know how the British sunk the Bismarck because radio stations in India played a song about it day in and day out. But I do not know anything about the Chola Navy. A shame isn't it? Well, now that my rant is over I can go back and read more about the Cholas and hopefully one day get back to seeking more information on the 535 AD eruption of Krakatoa.
Raja Raja Cholan
Raja Raja Cholan was the greatest among all the Chola kings. There were other Chola kings before and after him. We will explore them in another episode. Watch the whole video.
Rajaraja Chola I (Tamil: இராசராச சோழன்) is one of the greatest emperors of the Tamil Chola Empire and India, who ruled between 985 and 1014 CE. He established the Chola empire by conquering the kingdoms of southern India expanding the Chola Empire as far as Sri Lanka in the south, and Kalinga (Orissa) in the northeast. He fought many battles with the Chalukyas in the north and the Pandyas in the south. By conquering Vengi, Rajaraja laid the foundations for the Later Chola dynasty. He invaded Sri Lanka and started a century-long Chola occupation of the island.
He streamlined the administrative system with the division of the country into various districts and by standardizing revenue collection through systematic land surveys. He built the magnificent Brihadisvara Temple in Thanjavur and through it enabled wealth distribution amongst his subjects. His successes enabled his son Rajendra Chola I to extend the empire even further.
read more @ http://en.wikipedia.org/wiki/Raja_Raja_Chola_I
If the above video is not working, try this
Courtesy: http://o3.indiatimes.com/meragussa2/archive/2007/01/15/3381649.aspx wikipedia & Google! Video
-End of Part 6-
Our goal is to strengthen Tamils by knowing their heritage through historical, archeological & genealogical research and education. It's only a small step. Join us & lets restore our heritage for many generations to come. We are exploring ancient history, recent past and present state of Tamils & Thamil language around the globe.
We need to preserve our heritage inorder for future generations to know their roots. Let's declare an annual Tamils' global history week. Let's have seminars, conferences & conventions worldwide annually.
So every one will wonder how the Sinhala race become the majority in Singai Empire/Tronote(திருநாடு)/Lankapuri/Thampapanni(Aryans)/Serendip(Greek/Arabs)/Ceylon(British)/Sri Lanka(North indians)... continue reading... you will finally get to know.
ஆண்டவர்கள் ‘பயங்கரவாதி’களான கதை. நிலத்துக்கு சொந்தக்காரர்கள் அகதிகளான வரலாறு.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
**** கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.
"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்.
தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."